#NZvsAUS : இப்படி ஒரு நிகழ்வு எந்த வீரருக்கும் நடக்காது..! மீண்டும் களத்தில் நீல் வாக்னர் ..!

Neil Wagner On Ground

#NZvsAUS : நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது.  அதை தொடர்ந்து பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தங்களது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்தது. இந்த போட்டிக்கு முன்னர் நியூஸிலாந்து அணியின் இடது கை வேக பந்து வீச்சாளரான நீல் … Read more

Drinks party : பள்ளி விடுதியில் மது விருந்து நடத்திய பத்தாம் வகுப்பு மாணவர்கள்..!

Telangana : தெலுங்கானா மாநிலத்திலுள்ள மண்சேரியல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் மே மாத விடுமுறைக்கு முன்னதாக பிரியாவிடை நடத்த வேண்டும் என விடுதி வார்டனிடம் அனுமதி கோரியுள்ளனர். அந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்க கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் வெளியிலிருந்து வரக்கூடிய மாணவர்களிடம் சொல்லி மது வாங்கி பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த விருந்தின் போது மாணவர்கள் … Read more

முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு பிரிவு உபசாரவிழா…!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெறும் திரிபாதி அவர்களுக்கு, பிரிவு உபசார விழா  நடைபெற்றது. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த திரிபாதி அவர்கள், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1985-ஆம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணியாற்றி காவல்துறை சட்டம் ஒழுங்கு பணிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராக திகழ்ந்துள்ளார். அதனை தொடர்ந்து சென்னைக்கு மாற்றப்பட்ட இவர் தென் சென்னை … Read more

தோனிக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த தயார் – பிசிசிஐ அதிகாரி தகவல்

தற்போது ஐபிஎல் தொடர் நடக்க இருப்பதால் ஃபேர்வெல் போட்டி நடத்த வாய்ப்பு இல்லை என்றும் ஐபிஎல் முடிந்ததும் தோனியிடம் பேசி முடிவு எடுக்கப்படும் – பிசிசிஐ மூத்த அதிகாரி தகவல். கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி தனது ஓய்வை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எளிமையாக அறிவித்தார். இது ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க வேண்டும் … Read more

தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் நடத்த வேண்டும் – கே.எல் ராகுல்

முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்தி விடைபெற செய்ய வேண்டும் என்று அனைத்து வீரர்களும் நினைப்பார்கள் – கேஎல் ராகுல் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல் ராகுல், ஒரு ஃபேர்வெல் போட்டி கூட இல்லாமல் தோனி ஓய்வு பெற்றது மனதை உடைக்கும் நிகழ்வாக இருப்பதாகவும், அதிர்ச்சளிப்பதாகவும் இருந்தது. இதுகுறித்து இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையத்தில் கூறுகையில், தோனியின் ஓய்வு செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தந்தது. உண்மையில் மனது உடைந்துவிட்டது. இந்திய … Read more