அது பெருசா பாதிக்காது! ஹர்திக்கை பாராட்டும் காலம் சீக்கிரம் வரும் – சுரேஷ் ரெய்னா!

Suresh Raina about Hardik Pandya

சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணியை பற்றி பேசியதுடன், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார். ஐபிஎல்லை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அடுத்து ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பையானது நடைபெற உள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகளும் மிகத்தீவிரமாக நடைபெற்றும் வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் இந்த டி20 உலகக்கோப்பையில் … Read more

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

Indian Team

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் டி20 உலகக்கோப்பைக்காக இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான வீரர்கள் வருகிற மே 25-ம் தேதி நியூயார்க் செல்ல உள்ளனர். ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் விளையாடும் அணிகளில் இடம்பெற்றுள்ள இந்திய … Read more

இந்தியாவுக்கு உண்டு .. பாகிஸ்தானுக்கு இல்லை ! தொடங்கவிருக்கும் டி20 வார்ம் அப் போட்டிகள் !!

ICC T20 Warmup Match

சென்னை : டி20 உலகக்கோப்பைக்கான வாரம் அப் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி. இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருவது தான் டி20 உலகக்கோப்பை. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளது. பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த தொடரானது இந்த முறை அமெரிக்கா மற்றும் அண்டைய நாடான வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெறவுள்ளது. மேலும், இந்த தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வருகிறது. இந்நிலையில், ஐசிசி தொடருக்கு முன் எப்போதுமே ஒரு வார்ம் … Read more

கருப்பினத்தவரை ஒதுக்குகிறாதா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ..? குவியும் எதிர்ப்புகள் !

Kagiso Rabada, SA cricketer

சென்னை : தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு கொள்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது, தற்போது இது தவறியதால் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மீது கடும் எதிர்ப்பு குவிந்து வருகிறது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் கருப்பின கிரிக்கெட் வீரர்களுக்கும் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இதே போல சமுதாயத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மீண்டு வர இட ஒதுக்கீடு கொள்கை பல்வேறு நாடுகளிலும், பல்வேறு துறைகளிலும் இருக்கிறது இல்லாத இடங்களிலும் அமல்படுத்தப்பட்டும் வருகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து பலரும் … Read more

ரோஹித் கூட யார் இறங்குவா? ‘இந்தியா கண்டிப்பாக யோசிக்கும்’ – இர்பான் பதான்!

rohit sharma

சென்னை : ரோஹித் ஷர்மாவுடன்  விராட் கோலியா அல்லது ஜெய்ஷ்வாலை களமிறக்கலாமா என இந்திய அணி யோசிக்கும் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டி வரும் ஜூன் மாதம் முதல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் விளையாடும் வீரர்களை பிசிசிஐ கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அதன்படி, இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்) ஹர்திக் பாண்டியா (துணை … Read more

டி20க்கான செயற்கை மைதானம் ரெடி ..! சொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா !!

Nassau County International Cricket Stadium, New York

சென்னை : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான செயற்கையான மைதானத்தை அமெரிக்கா வெறும் 2 மாதத்தில் அதி நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாகியுள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2024 ஆண்டிற்கான தொடர் வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்ஸ்சாஸ், நியூயார்க் மற்றும் புளோரிடா மாகாணத்தில் உள்ள  9 மைதானங்களில் இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற … Read more

நான் வாழ்க்கையில் சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் இவர் தான்! மனம் திறந்த ரோஹித் சர்மா!

rohit sharma

சென்னை : ரோஹித் சர்மா தான் எதிர்கொண்டதில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்பது  பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா துபாய் 103.8வானொலி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் எதிர்கொண்டதில் ரொம்பவே கடினமாக இருந்த பந்துவீச்சாளர் பற்றி பேசியுள்ளார்.  இது குறித்து பேசிய ரோஹித் சர்மா … Read more

கோலி, சூர்யாவை விட ஹர்திக் தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு!

suryakumar yadav virat kohli Hardik Pandya

Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி மற்றும் சூர்யக்குமார் யாதவை விட தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக திகழ்வார் என முகமது கைஃப்  தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி வரும் ஜூன் மாதம் 2-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடும் 15 பேர் கொண்ட … Read more

அவர் கூட என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கு! கடுப்பான சிவம் துபே!

Shivam Dube csk

Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வருவதால் வரும் டி 20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 350 ரன்கள் எடுத்துள்ளார். இவருடைய அதிரடியான ஆட்டம் மற்றும் சிக்ஸர் அடிப்பது இந்திய அணியின் முன்னாள் … Read more

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

Sanju Samson

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் அனைத்தும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான 15 கொண்ட இந்திய அணியை … Read more