ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை..

Top 10 richest

Forbes : அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் (Forbes)  ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பிடித்துள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது 2024ம் ஆண்டுக்கான உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், லாரி எலிசன், வாரன் பஃபெட், பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர், லாரி பேஜ், முகேஷ் அம்பானி ஆகியோர் முதல் … Read more

ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்.! பின் தங்கிய ஸ்மிருதி மந்தனா.!

SmritiMandhana

எம்ஆர்எஃப் டயர்ஸ் ஐசிசி மகளிர் டி20ஐ வீராங்கனைகள் (ICC Women’s T20i Player Rankings) தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பேட்டர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா அணி வீராங்கனை தஹ்லியா மெக்ராத் 794 புள்ளிகளுடன் முதலிடத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவதாக பெத் மூனி 764 புள்ளிகளுடன் உள்ளார். ஐந்தாவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா வோல்வார்ட், கடைசியாக வங்கதேசத்திற்கு எதிரான டி20ஐ தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 49* ரன்கள் எடுத்தார். இதனால் பேட்டர்களுக்கான தரவரிசையில் வோல்வார்ட் … Read more

இதுவே முதல்முறை.. 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கோலிக்கு வந்த சோதனை!

5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் 2 இடங்களிலிருந்து விராட் கோலி வெளியேறினார். ஐசிசி இன்று சர்வதேச ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான சமீபத்திய தரவரிசையை வெளியிட்டது. இதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 811 ரேட்டிங்-யுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 5 ஆண்டுகளில் முதல் முறையாக விராட் கோலி ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 2 இடங்களை விட்டு வெளியேறுவது இதுவே முதல்முறை. சமீப காலமாக … Read more

தரவரிசை அடிப்படையில் பி.இ கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவக்கம்!

தரவரிசை அடிப்படையில் பி.இ கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது. பிஇ தேர்வுக்காக இதுவரை 1.10 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது. மொத்தமாக விண்ணப்பித்துள்ள 1.10 லட்சம் மாணவர்களை 4 குழுவாக பிரித்து தர வரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 12,263 முதல் குழுவை சேர்ந்த மாணவர்களுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு துவங்குகிறது. விருப்ப கல்லூரியை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு நாள் அவகாசமும் கட்டணம் … Read more

வருகின்ற 25 ஆம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

வருகின்ற 25 ஆம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து என அனைத்துமே மூடக்கப்பட்டிருந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை குறித்து தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சில மாணவர்கள் இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதாக கூறியுள்ளார். எனவே, மாணவர்களின் நலன் கருதி வருகிற … Read more