ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் லிஸ்ட்! பெர்னார்ட் அர்னால்ட் முதல் முகேஷ் அம்பானி வரை..

Top 10 richest

Forbes : அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் (Forbes)  ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பிடித்துள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது 2024ம் ஆண்டுக்கான உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க், லாரி எலிசன், வாரன் பஃபெட், பில் கேட்ஸ், ஸ்டீவ் பால்மர், லாரி பேஜ், முகேஷ் அம்பானி ஆகியோர் முதல் … Read more

ரூ.20 லட்சம் கோடி எட்டி புதிய சரித்திரம் படைத்த ரிலையன்ஸ்..!

Mukesh Ambani

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  தனது பெயரில் புதிய சாதனையை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இன்று ரிலையன்ஸின் சந்தை மூலதனம் (market capitalization) ரூ.20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த பெரிய தொகையுடன் சந்தை மூலதன இலக்கை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, ​​அந்நிறுவனப் பங்குகளில் அபாரமான ஏற்றம் காணப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ.2947.95 எனும் … Read more

தமிழகத்தில் ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு..!

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.  இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி காணொலி பேசினார். அப்போது” ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.35,000 கோடியை முதலீடு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் … Read more

அம்பானியை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்த கௌதம் அதானி..!

Gautam Adani Mukesh Ambani

உலக பணக்காரர்கள் மத்தியில் எப்பொழுதும் யார் அதிகச் சொத்து மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதில் மிகப்பெரிய போட்டியாக இருக்கும். அந்த போட்டியில் தற்பொழுது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசிய மற்றும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் தொழிலதிபர் கௌதம் அதானி. மேலும் உலக பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் அதானி முதல் 12 இடங்களுக்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் அம்பானி 13வது இடத்தை பிடித்துள்ளார். உலகளவில் இந்திய தொழிலதிபரான எச்.சி.எல். நிறுவனத்தின் ஷிவ் … Read more

முகேஷ் அம்பானியின் இளைய மகனுக்கு கோலாகல நிச்சயதார்த்தம்.! தொழிலதிபர் மகளை மணக்கிறார்.!

ரிலையன்ஸ்  நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி யின் இரணடைவது மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்தம் ராஜஸ்தானின் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்தத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக உலகம் பார்க்கிறது.! முகேஷ் அம்பானி பெருமிதம்.!

நடந்து வரும் 21ம் நூற்றாண்டை உலக நாட்டுல இந்தியாவின் நூற்றாண்டாக பார்க்கிறது. – ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதம்.  நேற்று மறைந்த ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் 90வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவரின் பிறந்தநாள் விழாவில் பேசிய அவரது மகனும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி பேசுகையில், நடந்து வரும் 21ம் நூற்றாண்டை உலக நாட்டுல இந்தியாவின் நூற்றாண்டாக பார்க்கிறது. என பெருமையாக குறிப்பிட்டார். மேலும், வரும் 2047ல் இந்தியா 40 … Read more

2047இல் இந்தியா அசுர வளர்ச்சி பெரும்.! முகேஷ் அம்பானி நம்பிக்கை.!

2047ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு வளர்ச்சி அதிகரித்து 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். – முகேஷ் அம்பானி. குஜராத் மாநிலத்தில், ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அவர் குறிப்பிடுகையில், ‘ இந்திய பொருளாதாரம் தற்போது 3 ட்ரில்லியன் டாலரை கொண்டிருக்கிறது. இதே வளர்ச்சி நீடித்தால், 2047ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு வளர்ச்சி … Read more

#Reliance:ஒரே ஆண்டில் 7.92 லட்சம் கோடி வருவாய் – சாதனை படைத்த ரிலையன்ஸ்!

ஒரு வருடத்தில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது,மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 22.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. பம்பர் எண்ணெய் சுத்திகரிப்பு விளிம்புகள்(refining margins),டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சில்லறை வணிகத்தில் வலுவான வேகம் ஆகியவற்றின் காரணமாக 2022 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த … Read more

டாப் 10 உலக கோடீஸ்வரர்கள் – ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி!

ஒவ்வொரு ஆண்டின் முடிவில் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்துப் பல பிரிவுகளில் ஹூரன் என்ற நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது,அதன்படி,2021 ஆம் ஆண்டிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரே இந்தியர்: இந்நிலையில்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி,உலக பணக்காரர்கள் டாப் 10 வரிசை 2022-இல் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்று ஹூருன் ஆய்வு நிறுவனம்  தெரிவித்துள்ளது. ஆசியப் பணக்காரர் : 64 வயதான முகேஷ் அம்பானியின்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் … Read more

Faradion நிறுவனத்தின் 100% பங்குகளை 100 மில்லியன் பவுண்டுக்கு வாங்கிய ரிலையன்ஸ்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. பிரிட்டனை தலைமையாகக் கொண்டு இயங்கும் ஃபராடியன் ( Faradion) நிறுவனம் உலகிலேயே முன்னணி பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. குறிப்பாகச் சோடியம் ஐயன் பேட்டரி தயாரிப்புக்குகான தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் … Read more