ரூ.20 லட்சம் கோடி எட்டி புதிய சரித்திரம் படைத்த ரிலையன்ஸ்..!

Mukesh Ambani

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  தனது பெயரில் புதிய சாதனையை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இன்று ரிலையன்ஸின் சந்தை மூலதனம் (market capitalization) ரூ.20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த பெரிய தொகையுடன் சந்தை மூலதன இலக்கை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, ​​அந்நிறுவனப் பங்குகளில் அபாரமான ஏற்றம் காணப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ.2947.95 எனும் … Read more

ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தன்று ரிலையன்ஸ் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Reliance

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது.இதனால் அவருக்கு கோயிலை கட்ட கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் நாளை மறுநாள் பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில்  பிரதிஷ்டைவிழாவை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ஜனவரி 22-ம் … Read more

21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக உலகம் பார்க்கிறது.! முகேஷ் அம்பானி பெருமிதம்.!

நடந்து வரும் 21ம் நூற்றாண்டை உலக நாட்டுல இந்தியாவின் நூற்றாண்டாக பார்க்கிறது. – ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதம்.  நேற்று மறைந்த ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் 90வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவரின் பிறந்தநாள் விழாவில் பேசிய அவரது மகனும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி பேசுகையில், நடந்து வரும் 21ம் நூற்றாண்டை உலக நாட்டுல இந்தியாவின் நூற்றாண்டாக பார்க்கிறது. என பெருமையாக குறிப்பிட்டார். மேலும், வரும் 2047ல் இந்தியா 40 … Read more

தனது 5ஜி ஆட்டத்தை ஆரம்பித்தது ஜியோ.! எந்தெந்த நகரங்களில்.? எவ்வாறு பெறுவது.?

தற்போது 5ஜி சிம், 5ஜி ஸ்மார்ட் போன் மாற்ற தேவையில்லை. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து சோதனை ஓட்டமாக 5ஜி சேவை சோதனை செய்யப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.  அண்மையில் தான் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக பிரதான முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது இதன் முதற்கட்ட வேலைகளை ஜியோ ஆரம்பித்துள்ளது. ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, … Read more

5ஜி ஏலம்: ரிலையன்ஸ் ஜியோ 14,000 கோடி ருபாய் டெபாசிட்..

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 5ஜி ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக ₹ 14,000 கோடியை ஈர்ப்பு பண வைப்புத்தொகையை (EMD) சமர்ப்பித்துள்ளது, அதே நேரத்தில் பார்தி ஏர்டெல் ₹ 5,500 கோடி, வோடபோன் ஐடியா ₹ 2,200 கோடி மற்றும் அதானி டேட்டா நெட்வொர்க்கின் வைப்புத்தொகை ₹ 100 கோடியாக உள்ளது. பொதுவாக, ஈர்ப்பு பண வைப்புத் தொகைகள் ஏலத்தில் 5 ஜி அலைக்கற்றை எடுப்பதற்கான திட்டம், அதிர்வெண் பட்டைகள், பரபரப்பளவு மற்றும் … Read more

#Reliance:ஒரே ஆண்டில் 7.92 லட்சம் கோடி வருவாய் – சாதனை படைத்த ரிலையன்ஸ்!

ஒரு வருடத்தில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது,மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 22.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. பம்பர் எண்ணெய் சுத்திகரிப்பு விளிம்புகள்(refining margins),டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சில்லறை வணிகத்தில் வலுவான வேகம் ஆகியவற்றின் காரணமாக 2022 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த … Read more

Faradion நிறுவனத்தின் 100% பங்குகளை 100 மில்லியன் பவுண்டுக்கு வாங்கிய ரிலையன்ஸ்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. பிரிட்டனை தலைமையாகக் கொண்டு இயங்கும் ஃபராடியன் ( Faradion) நிறுவனம் உலகிலேயே முன்னணி பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. குறிப்பாகச் சோடியம் ஐயன் பேட்டரி தயாரிப்புக்குகான தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் ஃபராடியன்( Faradion) நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் … Read more

Just dial நிறுவனத்தை வாங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் …..எத்தனை கோடிக்கு தெரியுமா?

இந்தியா முழுவதும் உள்ளூர் வர்த்தகத்தை விரைவுபடுத்துவதற்காக ஜஸ்ட்டியலை (Just dial) நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய தொழிலதிபரும்,பில்லியனருமான முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) நிறுவனம், ஜஸ்ட்டியல் (ஜே.டி) நிறுவனத்தை அதன் விளம்பரதாரர்களிடமிருந்து ரூ .5,920 கோடி முதல் 6,660 கோடி ($ 800-900 மில்லியன்) மதிப்புள்ள ஒப்பந்தத்தில் வாங்குவதற்கான மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான,முக்கிய அறிவிப்பு நாளை (ஜூலை 16) நடைபெறவுள்ள ஜஸ்ட்டியல் குழு கூட்டத்தில் வெளியிடப்படலாம் … Read more

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ – முகேஷ் அம்பானி அறிவிப்பு..!

கூகுள் மற்றும் ஜியோ இரண்டு பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போன் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக போவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இன்று ரிலைன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44 ஆவது பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முகேஷ் அம்பானி ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ மொபைல் போன் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலைன்ஸ் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ஜியோ பயன்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்தக்கூடிய … Read more

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 5 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்!

ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 5 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை. தினமும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். குறைந்தது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையில் படுக்கை வசதிகள், … Read more