பிரபல சீனா சிமெண்ட் நிறுவனமான தியான்ருய் குரூப் பங்குகள் 99% சரிவு.!

China Tianrui Group Cement value

இன்றைய பங்குச்சந்தை (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தின் இறுதி 15 நிமிடங்களில் பிரபல சீன சிமென்ட் உற்பத்தியாளரான தியான்ருயின் பங்குகள் திடீரென 99% சரிந்தது. இது அதன் சந்தை  மதிப்பீட்டில் சுமார் 18 பில்லியன் டாலர் நஷ்டமாகியதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பீட்டின் படி, சுமார் 15 ஆயிரம் கோடியாகும். இந்த கடும் சரிவுக்கு காரணம், சீனாவில் ரியல் எஸ்டேட் சரிவு, சந்தையில் அதிகரித்த போட்டி மற்றும் அதிக மூலப்பொருள் ஆகியவற்றைத் தொடர்ந்து பலவீனமான செலவுகள் தேவையாக இருக்கலாம் என  … Read more

90,000 கோடியை இழந்த அதானி குழுமம்.! பங்குச்சந்தையில் கடும் சரிவு.!

Adani Group

Adani Group :இந்திய பங்குசந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று 13% வரை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து அதானி குழுமத்தின் 10 கவுண்டர்களும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக இன்று மதியம் 12 மணிக்குள் அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்தில் சுமார் ரூ.90,000 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. Read More – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய … Read more

ரூ.20 லட்சம் கோடி எட்டி புதிய சரித்திரம் படைத்த ரிலையன்ஸ்..!

Mukesh Ambani

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  தனது பெயரில் புதிய சாதனையை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இன்று ரிலையன்ஸின் சந்தை மூலதனம் (market capitalization) ரூ.20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த பெரிய தொகையுடன் சந்தை மூலதன இலக்கை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, ​​அந்நிறுவனப் பங்குகளில் அபாரமான ஏற்றம் காணப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ.2947.95 எனும் … Read more

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனையை எட்டிய டிசிஎஸ்!

TCS

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிசிஎஸ் பங்குகள் பங்குசந்தையில் புதிய சாதனையை எட்டி, அதன் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடியைத் தாண்டியது. மும்பை பங்குசந்தையின் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, பிஎஸ்இ-யில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,135.9-ஆக (4%) உயர்ந்தது. இது முந்தைய பங்குசந்தையில் டிசிஎஸ்-யின் அதிகபட்சமான ரூ.4,043 ஐத் தாண்டியது. இதன் மூலம், டிசிஎஸ்யின் சந்தை மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரூ.15 … Read more

Sensex: சென்செக்ஸ் உயர்வு! 500 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 534 புள்ளிகள் உயர்ந்து 60,379 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,956 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து வந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 534 புள்ளிகள் அல்லது 0.89% என உயர்ந்து 60,379 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 146 புள்ளிகள் அல்லது 0.84% உயர்ந்து 17,956 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,845 ஆகவும், … Read more

Sensex: சென்செக்ஸ் சரிவு! 650 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 672 புள்ளிகள் குறைந்து 61,133 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,220 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 672 புள்ளிகள் அல்லது 1.09% என சரிந்து 61,133 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 200 புள்ளிகள் அல்லது 1.09% சரிந்து 18,220 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,806 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,420 ஆகவும் நிறைவடைந்தது.

Sensex: சென்செக்ஸ் சரிவு! 350 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 396 புள்ளிகள் குறைந்து 62,887 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,700 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்துவந்த பங்குச்சந்தைகள் இன்று சரிந்துள்ளன. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 396 புள்ளிகள் அல்லது 0.63% என சரிந்து 62,887 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 111 புள்ளிகள் அல்லது 0.59% சரிந்து 18,700 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 63,284 ஆகவும், என்எஸ்இ(NSE) … Read more

Sensex: 13 மாதங்களுக்கு பின் புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 386 புள்ளிகள் உயர்ந்து 62,680 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,610 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 386 புள்ளிகள் அல்லது 0.62% என 62,680 ஆக உயர்ந்து இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டியும் 13 மாதங்களுக்கு பிறகு புதிய உச்சம் தொட்டுள்ளது, 97 புள்ளிகள் அல்லது 0.53% உயர்ந்து 18,610 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.  

Sensex: பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 399 புள்ளிகள் சரிந்து  60,634 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,043 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 399 புள்ளிகள் அல்லது 0.65% சரிந்து 60,634 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 113 புள்ளிகள் அல்லது 0.62% சரிந்து 18,043 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,033 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,157 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Sensex: பங்குச்சந்தை மேலும் உயர்வு! சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 478 புள்ளிகள் உயர்ந்து 61,225ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,157 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 478 புள்ளிகள் அல்லது 0.79% உயர்ந்து 61,225 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 145 புள்ளிகள் அல்லது 0.81% உயர்ந்து 18,157 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,746 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,012 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.