90,000 கோடியை இழந்த அதானி குழுமம்.! பங்குச்சந்தையில் கடும் சரிவு.!

Adani Group

Adani Group :இந்திய பங்குசந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று 13% வரை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து அதானி குழுமத்தின் 10 கவுண்டர்களும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக இன்று மதியம் 12 மணிக்குள் அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்தில் சுமார் ரூ.90,000 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. Read More – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய … Read more

அதானி குழுமம் : ரூ.42,000 கோடி முதலீடு..10,000 பேருக்கு வேலை வாய்ப்பு..!

உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு இலக்கு நிர்ணயம் செய்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்றும் , இன்றும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை ரூ. 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், இந்த  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ.42.768 கோடியை முதலீடு செய்துள்ளது. அதற்கான … Read more

அதானி பவர்…ஒரே ஆண்டில் இத்தனை கோடி இலாபமா?..!

அதானி பவர் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.4,645 கோடியாக அதிகரித்துள்ளது. அதானி பவர் லிமிடெட்,ஒரு இந்திய ஆற்றல் நிறுவனமாகும்.இது இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் துணை நிறுவனமாகும்.அதானி பவர் நிறுவனம் 12,450 மெகாவாட் திறன் கொண்ட ஒரு தனியார் அனல் மின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிலையில்,அதானி பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு ரூ. 13.13 கோடியாக இருந்த நிலையில்,கடந்த மார்ச் காலாண்டில் பல மடங்கு அதிகரித்து லாபம் ரூ.4,645.47 கோடியாக … Read more