கஜா புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு …!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க … Read more

சிறந்த நடிகர் தனுஷ்! சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்!! ஹலோ எஃப்.எம்மின் சினிமா விருதுகள்!!!

தமிழக முன்னனி எஃப்எம்மாக இருக்கும் ஹலோ எஃப்.எம் இந்த வருடம் திரைப்பட விருதுகளை அறிவித்து வழங்கியுள்ளது. இந்த விருதுகளின் பட்டியலை கீழே காண்போம். சிறந்த நடிகராக வடசென்னை படத்தில் நடித்த தனுஷ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்ய பட்டுள்ளார். சிறந்த இயக்குனராக மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதிக்கும், சிறந்த படமாக பரியேறுமாள் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசைக்கான விருது வடசென்னை படத்தின் … Read more

ரோகித் சர்மாவுக்கு தந்தையாக புரோமோஷன்…!இந்தியாவுக்கு பெட்டியை கட்டிய ரோகித் சர்மா..!

நான்காவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது. இந்திய அணி வீரர் ரோகித் சர்மா மனைவி ரித்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென்று நேற்று  அவருக்கு  பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். … Read more

 மாநிலங்களவை ஒத்திவைப்பு …!முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கலாகவில்லை..!

மாநிலங்களவை ஒத்திவைப்பால் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கலாகவில்லை. உடனடி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்,இன்று (31 ம் தேதி )மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யபடும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறினால் மட்டுமே சட்டமாகும் என்பதால், மசோதாவை நிறைவேற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரம், மாநிலங்களவையில் பாஜகவுக்கு … Read more

புத்தாண்டில் புதிய நட்புறவுடன் 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சீனா – ரஷ்யா….!!!

புத்தாண்டில் புதிய நட்புறவுடன் சீனா- ரஷ்யா 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். வரும் புத்தாண்டில் சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்களது 70-வது ஆண்டு நட்புறவில் அடியெடுத்து வைப்பதாக கூறியுள்ளனர். மேலும் சீனா மற்றும் ரஷ்யா அதிபர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறியுள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடிவு : ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி சுதாகர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு பலர் தங்களது வீடு, உடமை, உறவுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் பலரும் இவர்களுக்கு உதவிகள் செய்துள்ளனர். இந்நிலையில், நாகை வேதாரண்யத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு தலா. 1.5 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டி தரப்படும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளார்.

சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு …!அமைச்சர் ஜெயக்குமார் பகீர் தகவல்

சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு வந்தது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக  அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? ..மருத்துவமனையை உல்லாசவிடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் .சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி … Read more

கேன்சர் செல்களை அழிக்கும் குடை மிளகாய் சட்னி எப்படி செய்யலாம் !!!!!!!!!!!!!

குடைமிளகாய் பொதுவாக  நாம் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று .இதை நாம் அன்றாடம் நம் உணவில் பயன்படுத்தினால் நிறைய நன்மைகளை கொடுக்கும்.மேலும் இது கேன்சர்  செல்களை அழிக்கும் குணமுடையது .கேன்சர் செல்களை அழிக்கும் குடை மிளகாய் சட்னி எப்படி செய்யலாம் என்று  பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் : குடை மிளகாய் -2 நல்லெண்ணை-100 பச்சை மிளகாய் – 2 புளி -சிறிதளவு கடுகு-1/2 தேக்கரண்டி உளுந்து -1 தேக்கரண்டி கொத்தமல்லி -சிறிதளவு உப்பு -தேவையான அளவு செய்முறை: … Read more

ரஜினி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் – இசையமைப்பாளர் ஹரிஷ்

இசையமைப்பாளர் ஹரிஷ் கூறுகையில் ரஜினி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் அவர் இன்னும் ரஜினி படத்திற்கு இன்னும் இசையமைக்கவில்லை என்பது அவருக்கு பெரிய ஏக்கமாம். ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார்.

தல அஜித்தின் விசுவாசம் படத்தை தாறுமாறாக கொண்டாடிய இந்திய இராணுவ வீரர்கள்….!!!

நடிகர் அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. விசுவாசம் படம் குறித்து அஜித் அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், பொங்கலுக்கு வெளியாகவுள்ள விசுவாசம் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனையடுத்து விசுவாசம் படத்தின் ட்ரைலர் வெளியானதையடுத்து இந்திய இராணுவ வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.