பிட்பிட் வெர்ஸா (Fitbit Versa) புதிய வெர்சன் அறிமுகம்.!

  Fitbit Versa ஒரு தொடுதிரை காட்சி மற்றும் 4 நாள் பேட்டரி கொண்டது தற்போது இந்தியாவில் கிடைக்கிறது.. இந்தியாவில் ரூ .19,999 விலையில் Fitbit வெர்ஸா கிடைக்கும். Fitbit வெர்ஸா,   ஒரு விசித்திரமான திறமைகொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய smartwatch ஆகும். திரை காட்சி மற்றும் ஒரு பிரீமியம் வடிவமைப்பு ஒரு மலிவு smartwatch என பல்வேறு அம்சங்கள் உள்ளன 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் ஃபிட்ஃப்ட் வெர்சா(Fitbit Versa) கிடைக்கும். 19,999 … Read more

டாடா(TATA) கார் நிறுவனத்தின் சிறப்பு சலுகைகள்.!!

  நிதி ஆண்டு முடியும் தருவாயில் கார் விற்பனையை அதிகரிக்கவும், உகாதி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு கார் வாங்குவோர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா டியாகோ(tata tiago) விற்பனையில் கலக்கி வரும் டாடா டியாகோ காருக்கு ரூ.28,000 மதிப்புடைய சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஒரு ரூபாய்க்கு முதல் ஆண்டு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் … Read more

ஃபெராரி(Ferrari)யின் புதிய மாடல் கார்: ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) இப்போது இந்தியாவிலும் விற்பனை..!

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா(Ferrari F 12 Berlinetta) கார் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் புத்தம் புதிய வி12(V12) எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா(Ferrari F 12 Berlinetta) காரைவிட இந்த புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) கார் மிகவும் வசீகரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. நீளமான பானட், குட்டையான பின்பகுதி, பூட்ரூமில் இணைக்கப்பட்ட ஸ்பாய்லர் அமைப்பு, வலிமையான சக்கரங்கள், நான்கு புகைப்போக்கி குழல்கள் இந்த … Read more

ராயல் என்பீல்டு(Royal Enfield ) பைக்கின் புதிய எஞ்சின் அறிமுகம் :பிஎஸ்-6 (PS-6)

  பல்வேறு நவீன சிறப்பம்சங்களுடன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இது ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபலமான 350சிசி மற்றும் 500சிசி மோட்டார்சைக்கிள்கள் பாரத் ஸ்டேஜ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் வர இருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மோட்டார்சைக்கிள்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வர … Read more

ஹோண்டாவின்(Honda) புதிய அறிமுகம் : ‘பிளேடு’ (blade)பைக்

ஹோண்டா நிறுவனம் தனது புதிய பிளேடு எனும் மொட்டோர்சைக்கிளை அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் நிறுவனர் யுவீந்தர்சிங் கூறுகையில் பிளேடு மாடல் கடந்த மாதம் நடந்த மூதூர் வாகன கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.இந்த மாடல் வாகனம் இந்த மாதம் விற்பனைக்கு வந்தது. பிளேடு பைக்கில் 162.71cc திறன்கொண்ட எஞ்சின் உள்ளது.மேலும் 8500rpm சக்தி உள்ளது.இதன் விலை 78,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு. Honda’s new ‘blade’ bike  

வால்வோ(Volvo) கார்களின் விலை உயர்வா.! காரணம் என்ன?

கார்களின் விலையை 5% அதிகரித்துள்ளது  வால்வோ நிறுவனம். இதுகுறித்து வால்வோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சார்லஸ் கூறுகையில் “2018-19 ஆண்டிற்க்கான பட்ஜெட்டில் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தயுள்ளது. இதை ஈடுகட்டும் வகையில் வால்வோ நிறுவனம் அதன் விலையை உயர்தியுள்ளது.சுங்கத்துறையின் மூலம் விடுவிக்கப்படும் வாகனங்கள் அனைத்திற்கும் புதிய விலை அமுல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். Volvo prices rise What is the reason?  

நடுவானில் விமானத்தின் எஞ்சின் செயலிழந்தாலும் பறக்குமா.?

நடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா?? விமானத்தின் எஞ்சின்கள் அளிக்கும் த்ரஸ்ட் விசையின் மூலமாக முன்னோக்கி பறக்கின்றன. ஆனால், எஞ்சின்கள் செயலிழக்கும்போது இந்த த்ரஸ்ட் விசை கிடைக்காததால், விமானம் முன்னோக்கி செல்லும் திறனை இழக்கும். ஆனால், பறக்கும் திறனை இழக்காமல் பறந்துகொண்டே இருக்கும். விமானத்தின் அனைத்து எஞ்சின்களுமே செயலிழந்தால் கூட விமானம் குறிப்பிட்ட தூரம் பறக்கும் திறனை பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், அருகில்உள்ள விமானதளத்தில் படிப்படியாக கீழே இறங்க துவங்கும். ஓடுபாதை மிக அருகில் இருந்தால் விமானத்தை … Read more

எளிமையான நாட்டுமருத்துவம்.! வீட்டிலே செய்யலாம்.!

01. தினமும் காலை உணவிற்கு முன், 3-4 மாதங்களுக்கு  ஒரு தக்காளி சாப்பிட்டால் உடல் எடை குறையும். 02.கோதுமை உணவுகளை எடுத்து கொண்டால் உடம்பில் உள்ள கொழுப்பு குறையும். 03. கொய்யா இலைகளை மென்று தின்றால் வயிற்று போக்கு உடனடியாக நிற்கும். 04.நீருடன் தேனைக் கலந்து குடித்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், உடனடியாக சரியாகும். 05.வெற்றிலையையும், மிளகையும் போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தால் இருமல் குணமாகும்.பூச்சிகடி குணமாகும். 06.குழந்தைகளுக்கு காரட், தக்காளி சாறுடன் தேனை கலந்து கொடித்தால் … Read more

10 லட்சம் பேர் வோடபோன் நிறுவனத்துக்கு மற்றம்!ஏர்செல் சேவை முடக்கம் எதிரொலி ….

வோடபோன் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்துவிட்டதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 10 லட்சம் பேர்  மாறிவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால் மனுத் தாக்கல் செய்தது. இதை அந்த தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கு நிறுவனமான டிராய் கால அவகாசம் அளித்தது. இதில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் … Read more

மத்திய அரசு அதிரடி!மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளின் காப்புரிமை குறைப்பு……

மத்திய அரசு அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளின் காப்புரிமைத் தொகையை  அதிரடியாக குறைத்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள்,  மான்சாண்டோ என்ற அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, இந்திய நிறுவனங்களுக்கு உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விற்பனையில் காப்புரிமைத் தொகை மான்சாண்டோ நிறுவனம் பெற்று வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு, இதற்கான காப்புரிமை தொகையை 70 சதவீதத்துக்கு மேல் மத்திய அரசு குறைத்தது. இந்நிலையில், தற்போது மேலும் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், … Read more