கிளாசிக் விரும்பிகளே ரெடியா? விரைவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650…வெளியான புதிய தகவல்!

Royal Enfield Classic 650

Royal Enfield Classic 650 : ஆட்டோமொபைல் சந்தையில் அப்போ இருந்து இப்போ வரைக்கும் ராயல் என்ஃபீல்டுக்கு பைக்கர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உள்ளது. அதுவும், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்கள் இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் பிரபலமாக உள்ளது. அந்தவகையில், தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக் குறித்து பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளது. Read More – 100 பைக் மட்டுமே.. முன்பதிவுக்கு முந்துங்கள்! KTM நிறுவனத்தின் அடுத்த … Read more

டாப் கியரில் பஜாஜ் வாகனங்கள்.! ராயல் என்ஃபீல்டு நிலைமை என்ன.?

Bajaj Motorcycles

Bajaj –  இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது இருசக்கர வாகன விற்பனையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை காண்கின்றன. மழை, வெள்ளம், மற்ற பிற இயற்கை இன்னல்கள் காரணமாக டிராக்டர்கள் விற்பனை என்பது சற்று குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனைக்கும், இந்த வருட பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனை பற்றிய விவரங்களை தனியார் செய்தி நிறுவனமான NDTV Profit தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பஜாஜ் : கடந்த பிப்ரவரி … Read more

Royal Enfield : கைவண்ணம் பூசிய மிலிட்டரி புல்லட் 350.! ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு விலை…

Royal Enfield Bullet 350

இருசக்கர வாகன உலகில் ஒவ்வொரு நாளும் புது புது அம்சங்களோடு புத்தம் புது வாகனங்கள் சந்தையில் களமிறங்கினாலும், அதில் குறிப்பிட்ட வாகனங்களில் பெயர்கள் மட்டுமே நினைவில் நிற்கும். அதும் அந்த வாகனத்தின் தரம், வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை பொறுத்தே அதன் ஆயுட்காலம் இருக்கும். முதலாளியின் 100வது பிறந்தநாளுக்கு Hero கொடுத்த ‘ஷாக்’ சர்ப்ரைஸ்.! Hero CE001 ‘100’ மட்டுமே..! நவீன வசதிகளை கொண்டு எத்தனை புது மாடல் பைக் வந்தாலும்,  ராயல் என்பீல்டு எனும் நிறுவனம் வெளியிடும் பைக்கிற்கு … Read more

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 காத்திருப்பு காலம் 45 நாட்களை எட்டியது..

இந்த செப்டம்பரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஐ வாங்க திட்டமிட்டால், இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மூன்று வகைகளில் கிடைக்கிறது. இதில் 349சிசி, ஜே-சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு வழங்கும் ஹண்டர் 350 மிகவும் மலிவு விலை மாடலாகும், இதன் ஆரம்ப விலை ரூ. 1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஜே-சீரிஸ் தளத்தை அடிப்படையாகக் … Read more

தரமான அப்டேட்களுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டின் அந்த 4 பைக்குகள்.!

2022இல் ராயல் என்ஃபீல்டு புதியதாக 4 மாடல்களை களமிறக்க உள்ளது. அந்த புதிய மாடல் பைக்குகளை பற்றி இந்த பதிவில் சற்று சுருக்கமாக காணலாம். தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் கிளாசிக் பைக் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். கிளாசிக் பைக் ஒன்று வைத்து கொண்டு அதில் சென்றாலே ஒரு கெத்து எனும் ஃபீலிங் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலைமையை புரிந்து கொண்டு கிட்டத்தட்ட அனைத்து பெரிய … Read more

இனி வரும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் ப்ளூடூத் மற்றும் நேவிகேஷன் வசதிகள்.!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மூலமாக இனி வரும் வாகனங்களில் ப்ளூடூத், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளாஸ்டர் போன்ற புதிய தொழில்நுட்பங்களை புகுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  பெரும்பாலான இளைஞர்களின் பேவரைட் வாகன மாடலாக எப்போதும் திகழ்கிறது ராயல் என்ஃபீல்டு. காலத்திற்கு ஏற்றார் போல பல புதிய வாகனங்கள் மோட்டார் வாகன சந்தையில் களமிறங்கினாலும், ராயல் என்ஃபீல்டு வாகனத்திற்கு என கிளாசிக் ரசிகர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர்.  இதனால், ராயல் என்ஃபீல்டு மாடல் பைக்குகளுக்கு போட்டியாக வேறு நிறுவனங்களும் புது புது … Read more

ராயல் என்பீல்டு : மாற்றியமைக்கப்பட்ட இன்டெர்செப்டர் 650 மாடல் பற்றிய குருந்தொகுப்பு.!

இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களின் கனவு வாகனமாக இருக்கிறது ராயல் என்பீல்டு.  இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான மாடல் தான் ராயல் என்பீல்டு இன்டெர்செப்டர் 650ஆகும். இதன் கஷ்டமயிஸ்ட்டு மாடல் ( தோற்றத்தில் சில மாறுபாடுகள் ) பற்றிய சில தகவல்களை வெளியிட்டுள்ளார். ராயல் என்பீல்டு நிறுவனத்தால் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான இன்டெர்செப்டர் 650 என்கிற மடலை அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 என … Read more

RoyalEnfield Thunderbird மாடலுக்கு மாற்றாக களமிறங்க இருக்கும் Meteor 350.!

ராயல் என்பீல்டு ரசிகர்களின் விருப்ப மாடலாக விற்பனையில் இருக்கும் தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 ஃபயர்பால் மாடல் களமிறங்க உள்ளது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350யின் விலை ரூ.1,68,550 என ஆன்லைன் கான்ஃபிகுரேட்டர் மூலமாக தெரியவந்துள்ளது. இது தண்டர்பேர்டு எக்ஸ் மாடலை விட 5,000 ரூபாய் கூடுதலாகும். பெட்ரோல் டேங்க் அமைப்பில் எந்தவித மாற்றமும் புகுத்தப்படவில்லை. புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் சிறிய அளவிலான டிஜிட்டல் கிளஸ்ட்டரும் இதில் உள்ளது. அதே நேரத்தில், யூஎஸ்பி … Read more

இந்த வருட விற்பனையில் டாப்-10 வாகனங்கள் இவைகள் தான்…

இந்த வருட விற்பனையில் டாப் 10 வாகனங்கள் பற்றி ஒரு சிறிய ரிப்போர்ட் இதோ… கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பலவேறு தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. அதிலும், வாகன விற்பனையும் பாதிப்பை சந்தித்துள்ளது. பி.எஸ் 4 வாகனங்களை விற்க 31 மார்ச் 2020 தான் கடைசிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 24லேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால், வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தொடக்க முதலே வாகன விற்பனை கடுமையாக … Read more

இளைஞர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை இருந்த ராயல் என்பில்ட்டின் புதிய நிறங்கள் இதோ..!

ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350, மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாகும். சமீபத்தில், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 இன் மிகவும் மலிவான மாறுபாடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனின் விலை, ரூ .1.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) ஆகும். புதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, ஒற்றை சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ட்வின்ஸ்பார்க், ஏர்-கூல்ட், 346 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 19.8 பிஹெச்பி மற்றும் 28 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும். இந்த ஆலை 5-வேக … Read more