இடைத்தேர்தல்: தலைமை செயலகத்தில் இருந்து வெப் கேமரா கண்காணிப்பு..!

தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பார்வையிட்டு வருகிறார். விக்கரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை காலை முதல் கேமரா மூலமாக சத்யபிரதா சாகு கண்காணித்து வருகிறார்.

இடைத்தேர்தல் காலை 9 மணி வரை பதிவான வாக்கு பதிவு நிலவரம்..!

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இடைதேர்தல் நடைபெற்று வருகிறது.அதன் படி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குகள் பதிவாகி உள்ளது. நாங்குநேரி தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 06.58% வாக்குகள் பதிவாகி உள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 9.66% வாக்குகள் … Read more

நாங்குநேரி : கொட்டும் மழையிலும் வாக்கு பதிவு செய்யும் பொதுமக்கள் !

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் இன்று (21-ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணன்(நாங்குநேரி) மற்றும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும்(விக்கிரவாண்டி), தி.மு.க சார்பில் நா.புகழேந்தி(விக்கிரவாண்டி) மற்றும் ரூபி மனோகரன்(நாங்குநேரி), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர். கடந்த 19ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. இந்த பிரசாத்தில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி, ஸ்டாலின் மற்றும் சீமான் பங்கேற்று நங்களது வேட்பாளர்களை அதரித்து வந்தனர். தற்போது அனைத்து தொகுதியிலும் … Read more

"அரசியலில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இடமில்லை" ! – சீமானின் பிரசார உறை

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள் சமீபத்தில் ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெறிவித்து வந்தனர். இதன்பிறகு, தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ” அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல, அம்மாவும் 40 திருடர்களும் என்பதுபோல தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் இருக்கிறார்கள்” என்று கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தற்போது, சீமான் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி … Read more

“திமுக என்பதும் மூன்றெழுத்து; ஊழல் என்பதும் மூன்றெழுத்து !” – கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் வருகின்ற 21-ந் தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணன்(நாங்குநேரி) மற்றும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும்(விக்கிரவாண்டி), தி.மு.க சார்பில் நா.புகழேந்தி(விக்கிரவாண்டி) மற்றும் ரூபி மனோகரன்(நாங்குநேரி), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர். வரும் 19ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவதால் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரசாத்தில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி, … Read more

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது காங்கிரசின் "கை" சின்னம்..!

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் வருகின்ற 21-ந் தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணன்(நாங்குநேரி) மற்றும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும்(விக்கிரவாண்டி), தி.மு.க சார்பில் நா.புகழேந்தி(விக்கிரவாண்டி) மற்றும் ரூபி மனோகரன்(நாங்குநேரி), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர். வரும் 19ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவதால் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரசாத்தில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி, ஸ்டாலின் மற்றும் சீமான் … Read more

மீண்டும் பின்வாங்கிய தினகரன் !நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை-தினகரன் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இதன் பின்  தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.மேலும் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடவிடவில்லை என்று  தினகரன் தெரிவித்தார்.நிலையான சின்னம் கிடைத்த … Read more

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்-ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி சூலூர்,ஓட்டப்பிடாரம்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில்,ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் … Read more

எந்த தேர்தல் விவகாரங்களையும் ஊடகங்களில் காட்சிப்படுத்த தடை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

இன்று மாலை 6 மணி முதல் கருத்துக் கணிப்பு, பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்த தேர்தல் விவகாரங்களையும் ஊடகங்களில் காட்சிப்படுத்த தடை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில்,இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் இருந்து இன்று  மாலை 6 மணிக்கு மேல், வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சிப் பணியாளர்கள் வெளியேற வேண்டும். இன்று  மாலை 6 … Read more

4 தொகுதி இடைத்தேர்தல் : அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன் – பிரேமலதா விஜயகாந்த்

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மே தினத்தையொட்டி  கட்சி கொடியை ஏற்றினார் விஜயகாந்த்.அவருடன் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன் பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். அது எந்த தேதி என்பதை தலைமை கழகம் அறிவிக்கும். தங்கம் வென்று தமிழகத்திற்கு … Read more