பேனா சிலை – அதிகாரம் எங்கள் கைக்கு வரும்போது அதை உடைப்போம் – சீமான்

seemannorthindian

கடலில் தூக்கிவீசினாலும் கட்டுமரமாக மிதப்பேன் என்றார் கருணாநிதி. அப்படியானால் கட்டுமரம் வையுங்கள் என சீமான் பேச்சு.  நாகர்கோவிலில் சீமான் அவர்கள் சகோதரி மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆளுங்கட்சி என்பதால் எளிதாகப் பணம் பட்டுவாடா செய்கிறார்கள். எங்களுக்கு அந்த அவசியம் இல்லை. காங்கிரஸுடன் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என கமல் நினைக்கிறார். அது அவருடைய கொள்கை முடிவு. ஆனால் நான் தனியாகத்தான் நிற்பேன் என கொள்கைமுடிவு எடுத்திருக்கிறேன். … Read more

வடமாநிலத்தவர் தமிழகம் வருவது போர் தொடுப்பது தான் – சீமான்

seemannorthindian

கடலில் பேனா நினைவு சின்னம் வைக்க நடவடிக்கை எடுத்தால் நான் போராட்டத்தை தொடங்குவேன் என்று சீமான் பேச்சு. வட மாநிலத்தவர் தமிழகம் வருவது ஒரு வித போர் தொடுப்பது தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், 5 ஆண்டுகளில் 11/2 கோடி வடமாநிலத்தவர்கள் வந்துள்ளனர். இதற்கு பாஜக பின்புலம் உள்ளது என்றார். மேலும், கடலில் பேனா நினைவு சின்னம் வைக்க நடவடிக்கை எடுத்தால் நான் … Read more

சீமானின் பேச்சு, என் மீதான காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.! திருமாவளவன் பேட்டி.!

seeman

என் மீதான காழ்புணர்ச்சியில் தான் சீமான் இவ்வாறு பேசுகிறார் . – திருமாவளவன் விளக்கம்.  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் வாசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. இன்னும் குற்றவாளிகள் கண்டதிரியப்படவில்லை . இது குறித்து முன்னதாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் … Read more

பேனா நினைவு சின்னம் விவகாரம் – சீமானுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

opsseeman

கலைஞரின் பேனா நினைவு சின்னத்தை உடைப்பேன் என்று பேசிய சீமானுக்கு, ஓபிஎஸ் கண்டனம். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழங்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவித்தார். பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் போட்டியிடாவிட்டால் எங்கள் வேட்பாளர் உறுதியாக போட்டியிடுவார் எனவும் தெரிவித்தார். குறிப்பாக இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டால் தனி சின்னத்திலும் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார் எனவும் ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து … Read more

வசனம் பேசுவதும்,வாய் சவடால் விடுவதும் சீமானுக்கு ஒன்றும் புதிது அல்ல! – ராஜீவ் காந்தி

rajiv gandhi dmk

வசனம் பேசுவதும்,வாய் சவடால் விடுவதும் சீமானுக்கு ஒன்றும் புதிது அல்ல என திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி விமர்சனம்.  சென்னை கலைவாணர் அரங்கில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் கலந்து … Read more

கடலில் பேனா சின்னத்தை வைத்தால் உடைப்பேன் – சீமான் ஆவேசம்!

seemanntk

நினைவு சின்னத்தை எதிர்க்கவில்லை, ஆனால் கடலுக்குள் எதற்கு என கருத்துகேட்பு கூட்டத்தில் சீமான் கடும் எதிர்ப்பு. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் பேனா நினைவு சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலகர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்துகேட்பு கூட்டத்தில் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வேட்பாளரை அறிவித்த சீமான்..!

seeman ntk

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா போட்டியிடுவார் என நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.  திருமகன் ஈவேரா மறைவையடுத்து, வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில்  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நாம் தமிழர் கட்சி … Read more

பேரறிஞர் அண்ணா வேறு.. சீமான் வேறு.! என்னை குறைத்து மதிப்பிடாதீர்கள்.! சீமான் பேட்டி.!

பேரறிஞர் அண்ணா வேறு. சீமான் வேறு. அண்ணா காலத்தில் கூட்டணி தேவைப்பட்டது . ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அப்படி தேவை இல்லை. அவரை போல நானும் வெல்வேன். –  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே போல அதிமுக சார்பாக அதிமுகவே நேரடியாக களமிறங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், … Read more

இது திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது! – சீமான்

Seeman reports

சாதியின் பெயரால் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது என சீமான் அறிக்கை.  திராவிடக் கட்சிகள் தொடர்ச்சியாக தமிழ் மண்ணை ஆண்ட பின்பும் சாதியின் பெயரால் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அறுபதாண்டுகளுக்கும் மேலாக சாதியொழிப்பு, சமூகநீதி என்றுப்பேசி, திராவிடக் கட்சிகள் தொடர்ச்சியாக தமிழ் மண்ணை ஆண்ட பின்பும் சாதியின் பெயரால் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே … Read more

இவரு அமைச்சரானால் நாடே தலைகீழாக மாறி விடும் – சீமான்

seeman 1

அதிமுக பாஜக காலடியில் நிற்காது, பாஜக தான் மற்றவர்கள் காலடியில் நிற்கும் என்று சீமான் பேட்டி.  2017-ல் சேலம் பொது கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமானிடம், உதயநிதி அமைச்சரானால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி முதலமைச்சரானால் நாடே தலைகீழாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக … Read more