ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்.!

US-UK attacks Houthi

செங்கக்கடல் தாக்குதலுக்கு பிறகு ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இரு நாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. ஏனென்றால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் … Read more

3 லட்சம் பணத்தை தின்ற அமெரிக்க நாய்! உரிமையாளர் வேதனை!

Dog

பொதுவாகவே வீட்டில் வளர்க்க செல்லப்பிராணிகள் பயங்கரமாக சேட்டை செய்வது உண்டு. ஒரு சில நேரங்கள் அது செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தாலும் சில சமயங்களில் உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் எதாவது செய்துவிடும். அந்த வகையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஒரு நாய் 4,000 டாலர் (ரூ. 3.32 லட்சம்) பணத்தை சாப்பிட்டு அதன் உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிளேட்டன் மற்றும் கேரி லா இருவரும் செசில் என்ற 7 வயது நாயை வளர்த்து வருகிறார்கள். இந்த … Read more

அமெரிக்காவில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவன் பலி!

student in America

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது, 17 வயது மாணவன் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர்  காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 17 வயதான அந்த மாணவன், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காயமடைந்தவர்களில் நான்கு மாணவர்களும் ஒரு பள்ளி நிர்வாகியும் அடங்குவதாக அயோவா குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். ஈரான் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 103-ஆக உயர்வு..! பின்னர், அந்த … Read more

முகத்தை மூடிக்கொண்டு இளம் பெண்ணுடன் ஓடியது விஷாலா? வைரலாகும் வீடியோ….

Vishal

நடிகர் விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34வது படத்தை முடித்துவிட்டு தற்போது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகர் விஷாலின் காதல் வதந்திகள் குறித்து அவ்வப்போது இணையத்தில் பரவுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகர் விஷாலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது, ​​விஷால் நியூயார்க்கில் அடையாளம் தெரியாத பெண்ணுடன் இருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கின் … Read more

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்… இந்தியர்களுக்கு 3ஆம் இடம்.!

illegal immigrants

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என்றும் சுமார் 7,25,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி வசித்து வருவதாகவும் பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதுதொடா்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ‘ப்யூ’ ஆய்வு ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் 6.4 மில்லியன் (64 லட்சம்) பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இதில், இந்தியர்கள் மட்டும் 7,25,000 பேர் சட்டவிரோதமாக குடியேறி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சட்டவிரோத குடியேற்றத்தில் இந்தியர்கள் … Read more

குஜராத்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா!

அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டுபிடிப்பு. அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய வகை கொரோனாவை விட XBB.1.5 வகை கொரோனா 120 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது அந்தவகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பாம்ப் புயல் : அமெரிக்காவில் உயிரை கொள்ளும் உறைபனி.! காருக்குள் உறைந்த உயிர்கள்…

அமெரிக்காவில் பாம்ப் புயலில் சிக்கி உயிரிழந்தோர் உடல்களை மீட்பது போருக்கு செல்வது போல மிக கடினமாக இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.  அமெரிக்காவில், தற்போது பல்வேறு பகுதிகளில் பாம்ப் புயலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களை கூட முழுதாக கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த பாம்ப் புயல் குறித்து மீட்பு குழுவினர் கூறுகையில், உறைபனியில் வீதியோரம் நிற்கும் கார்களை பார்தாலே பயமாக இருக்கிறது. ஏனென்றால் சிலர் காருக்குள் உறைபனியில் … Read more

எலிகளுக்கு வரப்போகும் ஆபத்து..! நியூயார்க் நகரின் புதிய வேலை..!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புதிதாக ஒரு அதிகாரியை நியமிக்க உள்ளது அந்த நகரத்தில் உள்ள எலிகளுக்கு மோசமான செய்தியாகவுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் எலிகளின் அட்டகாசம் அதிகமான நிலையில் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸின் புதிதாக எலிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அதிகாரி வேலையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் எலிகளை பிடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கவேண்டும் என்று அறிவித்துள்ளார். இந்த வேலையில் சேரும் நபருக்கு ஆண்டு வருமானம் 1,70,000 USD (இந்திய மதிப்பில் … Read more

7 ஆண்டுகள்.. புலம்பெயர்ந்தோருக்கு கிரீன் கார்டு.. அமெரிக்காவின் புதிய மசோதா தாக்கல் !

7 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு கிரீன் கார்டு வழங்குவதாக அமெரிக்காவின் புதிய மசோதா அறிவித்தது. கிரீன் கார்டு வழங்குவதற்கான புதிய மசோதாவானது குடியேற்றச் சட்டத்தின் புதுப்பிக்கும் குடியேற்ற விதிகள் செனட்டில் செனட்டர்களான அலெக்ஸ் பாடில்லா,எலிசபெத் வாரன், பென் ரே லுஜன் மற்றும் விப் டிக் டர்பின் ஆகியோரால் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவின் கீழ்,H-1B மற்றும் நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் புலம்பெயர்ந்தோர் குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் தொடர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்திருந்தால், சட்டப்பூர்வமான நிரந்தரக் … Read more

ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பயங்கர பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த 7 மாதமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் க்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுடன், உக்ரைனின் ப்ராந்தியங்களை இணைப்பதற்கான வாக்கெடுப்பு உக்ரைனில் நான்காவது நாளாக நடைபெறுகிறது. ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குப்பெட்டிகள் வீடு வீடாக எடுத்துச்செல்லப்பட்டதாக உக்ரைனின், லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் கூறினார். இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தொலைக்காட்சி … Read more