தென் மாவட்டங்களில் இன்று மழை…நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை!

Rain - freeze

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் (19.01.2024) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று  தெரிவிக்கப்பட்டள்ளது. ஆனால், வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் … Read more

பாம்ப் புயல் : அமெரிக்காவில் உயிரை கொள்ளும் உறைபனி.! காருக்குள் உறைந்த உயிர்கள்…

அமெரிக்காவில் பாம்ப் புயலில் சிக்கி உயிரிழந்தோர் உடல்களை மீட்பது போருக்கு செல்வது போல மிக கடினமாக இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.  அமெரிக்காவில், தற்போது பல்வேறு பகுதிகளில் பாம்ப் புயலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களை கூட முழுதாக கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த பாம்ப் புயல் குறித்து மீட்பு குழுவினர் கூறுகையில், உறைபனியில் வீதியோரம் நிற்கும் கார்களை பார்தாலே பயமாக இருக்கிறது. ஏனென்றால் சிலர் காருக்குள் உறைபனியில் … Read more

கிறிஸ்துமஸ் விடுமுறையில் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் ‘பாம்ப்’ சூறாவளி.! -45 டிகிரியில் உறைபனி.!

அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் தற்போது ‘பாம்ப்’ புயலால் மக்கள் வெளியில் வர முடியாமல் கிறிஸ்துமஸ் விடுமுறையை வீடுகளிலேயே கழிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் தற்போது பெரும்பாலான மக்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாமல் ‘பாம்ப்’ புயலால் (Bomb Cyclone) தவித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து உறைபனி கொட்டி வருகிறது. அமெரிக்காவின் மேற்கு மாநிலமான மொன்டானாவில் நேற்று (வெள்ளி) வெப்பநிலை -45°C என பதிவானது. அதே போல , மத்திய மாநிலங்களின் வெப்பநிலையும் … Read more