ஶ்ரீ ரவிஷங்கர் குருஜி-யின் "நாக நதி" புனரமைப்பு முயற்சிக்கு விவேக் நன்றி தெறிவித்துள்ளார்..!

தமிழ் சினிமாவில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற காமெடி நடிகர் ஆவார். நடிகர் விவேக் காமெடியில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர் ஆவார். காமெடி நடிகர் விவேக் தனது டிவிட்டரில் “இன்று வாழும் கலை நிறுவனர் ஶ்ரீ ரவிஷங்கர் குருஜி அவர்களை சந்தித்து , வேலூர் மாவட்ட “நாக நதி”புனரமைப்பு முயற்சிக்காக நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன்” என ட்விட் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, … Read more

" புள்ளிங்களா ! கெத்தா உலாத்துங்கோ !" – பிகில் டிரெய்லர் குறித்து காமெடி நடிகர் விவேக் ட்விட்..!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் காமெடி நடிகர் விவேக் தனது டிவிட்டரில் “ஒரு விஜய் – … Read more

நடிகர் திலகம் சிவாஜி பாடலை கிண்டலடித்த விவேக்..!

“பிகில்” திரைப்பட இசைவெளியிட்டு விழா கடந்த 19ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் என்னும் தனியார் கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் அட்லி, காமடி நடிகர் விவேக், ஏ.ஆர் ரகுமான் போன்ற பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்று பேசிய காமடி நடிகர் விவேக், 1960ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் திலகம் சிவாஜி – வைஜெயந்தி மாலா நடித்த ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் “நெஞ்சில் குடியிருக்கும்” என்ற அருமையான பாடலை கிண்டலடித்தார். இதனால் நடிகர் விவேக்கிற்கு … Read more

என் துயருக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி – நடிகர் விவேக் ட்விட்!

“என் துயருக்கு இரங்கல் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி” என்று கூறி ட்விட்டரில் நடிகர் விவேக் அவர்கள் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். திரையுலகத்தில் முன்னணி நடிகராகவும் சமூக செயல்பாடுகளிலில் முன்னின்று இருக்கும் நடிகர் விவேக் அவர்களின் தயார் மணியம்மாள் (89) அவர்கள் நேற்று காலமானார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சங்கரன்கோவில் அருகே கிராமத்தில் இறுதி நிகழ்வுகள் நடந்தது. அவர் தம் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , கவிப்பேரரசு வைரமுத்து , மதிமுக … Read more

நடிகர் விவேக் மரம் வளர்க்க கோரி ட்வீட் !!!!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் உள்ள  புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர். நடிகர் விவேக் மரம் வளர்க்க கோரி ட்விட்டரில் ஒருபதிவை வெளியிட்டார். நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் உள்ள  புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது கமல் நடிக்கும் “இந்தியன்2″இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கஇருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விவேக் சமீபகாலமாக … Read more

இந்தியன்-2வில் நான் நடிக்கிறேனா?! டிவிட்டரில் விளக்கம் அளித்த நடிகர் விவேக்!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் 2.O படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தை லைகா புரடெக்ஷ்ன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் … Read more

"கதாநாயக்கனை விட வில்லனுக்கு மவுசு அதிகம்" நடிகர் விவேக்..!!

இப்போதெல்லாம் கதாநாயகனை காட்டிலும் வில்லனுக்குத்தான் அதிக பெயர் கிடைக்கிறது என்று நடிகர் விவேக் கூறினார் சமூக கருத்து ஒன்றை கருவாக வைத்து உருவாகியிருக்கும் படம், ‘எழுமின்.’ வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கிறார். இந்த படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் விவேக் நடித்து இருக்கிறார். அவருடன் தேவயானி, அழகம் பெருமாள், பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி, பத்திரிகையாளர்களுக்கு படக்குழுவினர் பேட்டி அளித்தார்கள். அதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசியதாவது:– ‘‘இப்போதெல்லாம் கதாநாயகனை காட்டிலும் … Read more

கருணாநிதி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த நடிகர் விவேக் – புதிய தகவல் 

  நடிகர் விவேக், சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டவர்.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கிரீன் கலாம் எனும் அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் இவர். அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் திட்டமான கிரீன் கலாம் எனும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் விவேக்.கிரீன் கலாம் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி, மரம் நடும் விழா ஆகியவை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரைச் … Read more

ரஜினி அரசியல் : ஆதரவும், விமர்சனமும்

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் அறிவித்தார், பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் இன்னும் பலருடைய கருத்துக்கள், நடிகர் விவேக் : ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்து ஆனந்த அதிர்ச்சியை அறிவித்து விட்டார். இனி அதிலிருந்து பின் வாங்க கூடாது. இ.கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் : தற்போது உள்ள ஆட்சி பற்றி கூறியிருப்பது வரவேக்க்க தக்கது. தமிழிசை : துணிச்சலுடன் அரசியலுக்கு வருவேன் என அறிவித்து இருப்பது வரவேக்க தக்கது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். … Read more