‘வலிமை’ படத்துடன் மோதும் ‘அண்ணாத்த’ ! சபாஷ் சரியான போட்டி !

அஜித் நடித்த வலிமை படத்துடன் மோதுகிறது ரஜியின் அண்ணாத்த படம்.  சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் “அண்ணாத்த”. இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.  கொரோனா வைரஸ் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “அண்ணாத்த” … Read more

புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும் !இதுவும் கடந்து போகும் -நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்

இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த விழாக்களில் ஒன்று தான் தமிழ் புத்தாண்டு.இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.அரசியல் கட்சியினர்,சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்த … Read more

ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்கலாம் -அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறினார்.   ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய  ஊரணியில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.ராமர் சிலைக்கு செருப்புக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த செய்தியை துக்ளக் நாளிதழ் மட்டுமே வெளியிட்டது என்று ரஜினி பேசினார்.ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது முதல் அவருக்கு தமிழகத்தில் … Read more

தர்பார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி அறிவிப்பு

தர்பார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் 27-ஆம் தேதி வெளியாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துள்ள படத்தின் பெயர் தர்பார்.இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கியுள்ளார். நயன்தாரா,யோகி பாபு  உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.மேலும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையியில் தர்பார் திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் 27-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது . இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார் எனவும் … Read more

சீன அதிபருடன் விருந்தில் பங்கேற்க ரஜினிக்கு மோடி அழைப்பு…!

நாளை(அக்.11) தமிழகம் வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சீன அதிபர் ஜீ ஜின்பஙை கௌரவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு சிறப்பு விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் தமிழக அரசியல் தலைவர்கள் பலருக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு … Read more

ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்…! வைரலாகும் புகைப்படம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்களான ஐஸ்வர்யா தனுசு மற்றும் சவுந்தர்யா இருவரும் தங்களது வீட்டில் நவராத்திரி விழாவை ஏற்பாடு செய்து சிறப்பாக கொண்டாடினர். இந்த விழாவில் தங்களது சிறுவயது தோழிகளான பிரித்தாவையும் வந்தனாவையும் அழைத்திருந்தனர். நவராத்திரி விழாக்காக ரஜினியின் வீடு மலர்களால் அலங்கரித்து அரண்மனை போல் தோன்றியது. அதுமட்டுமின்றி, நவராத்திரி விழாவின் போது எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் பெருமளவில் பகிர்ந்து வருகிறது.

ரஜினியின் “லிங்கா” பட நாயகியை வருத்தெடுக்கும் ரசிகர்கள் !

சோனாக்ஷி சின்ஹா ​​ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பாலிவுட் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்கிறார். இவர் 2014ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரஜினிக்கு ஜோடியாக “லிங்கா” படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதில் அவரிடம் அனுமன் சஞ்சீவி மூலிகையை யாருக்காக கொண்டு சென்றான் என கேட்கப்பட்டது. அதற்கு சோனாக்ஷி முதலில் ராமன் பின் சீதை என தவறான பதிலை சொன்னார். அதே சமயத்தில் … Read more

நடிகர்கள் சூர்யா மற்றும் ரஜினி ஆகியோர் மிரட்டப்படுகிறார்கள் – எம்பி வெங்கடேசன் பேச்சு!

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்ததற்காக நடிகர் சூர்யாவும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நடிகர் ரஜினி ஆகியோரும் மிரட்டப்படுகிறார்கள் என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியுள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் கூறியுள்ள கருத்துக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமா அல்லது ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, நடிகர் சூர்யா அவர்கள் புதிய கல்வி கொள்கை … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் குறித்த அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு -நீர் நிலைகளை தூர்வார அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் -ரஜினி

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் 24 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ளது.இதனால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் அதனை சேமித்து வைக்க ஏரி குளங்கள் ,மற்றும் அணைகளை தூர் வாரமால் உள்ளதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் ஏரி -குளம் அவற்றிக்கு கால்வாய் அமைப்புகள் முற்றிலுமாக இல்லாததால் நீரை சேமிப்பது மற்றும் நீரை  கடத்துவது  கடும் சவாலாக உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் நடிகர் … Read more