பிகில் படத்தில் நடித்ததால் ரஜினி பட வாய்ப்பு மிஸ் ஆயிட்டு! நடிகை இந்துஜா வேதனை!

rajini Indhuja vijay

மேயாத மான் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிசந்திரன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து புதன், பில்லா பாண்டி, மகாமுனி, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ஆனால், இவருக்கு பெரிய அளவில் ஒரு பெயரை வெளிக்காட்டிய திரைப்படம் என்றால் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் தான். பிகில் திரைப்படத்தில் நடிகை இந்துஜா ரவிசந்திரன் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய காட்சிகள் படத்தில் சில நிமிடங்கள் வந்தாலும் அவருடைய கதாபாத்திரமும் பெரிய … Read more

சசிகலா தொடர்பான வசனத்தை நீக்க தயார் -தர்பார் படக்குழு அறிவிப்பு.!

ரஜினி நடித்துள்ள “தர்பார்” திரைப்படத்தில் சசிகலா மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்த வசனத்தை நீக்க தயார் லைகா நிறுவனம் கூறியுள்ளது. தனிப்பட்ட நபரை குறிக்கும் வகையிலோ, எந்த நபரையும் புண்படுத்தும் வகையிலோ வசனம் எழுதப்படவில்லை கூறியுள்ளது. ரஜினி நடித்துள்ள “தர்பார்” திரைப்படத்தில் சசிகலா மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்த வசனத்தை நீக்க தயார் லைகா நிறுவனம் கூறியுள்ளது. தர்பார் திரைப்படத்தில் “காசு இருந்தால் ஜெயிலில் ஷாப்பிங் போகலாம்” என்ற வசனம் தர்பார் படத்தில் இடம்பெற்று இருந்ததால் பெரும் … Read more

சூப்பர் ஸ்டாரின் தர்பார் வெற்றி பெற மண்சோறு சாப்பிடும் ரஜினி வெறியர்கள்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டி ரசிகர்கள் அலகு குத்தி மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் உலகம் முழுக்க நல்ல வெற்றியை அடைய வேண்டி மதுரை … Read more

தர்பார் படத்திற்கு இந்த நான்கு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகள் அனுமதி .!

“தர்பார்” படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கக்கூடாது என வரதராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கிறார்.  “தர்பார்” திரைப்படத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ரஜினி நடிப்பில் ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” இப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கக்கூடாது என வரதராஜன் என்பவர் சென்னை காவல் … Read more

#Breaking : நாளை வெளியாகவுள்ள தர்பார் – சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

நாளை வெளியாகவுள்ளது  தர்பார் படம்.   தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம்  பொங்கல் தின விடுமுறையை கணக்கிட்டு நாளை (ஜனவரி மாதம் 9ஆம் தேதி) வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ளார்.   இந்நிலையில் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ,அனைத்து திரையரங்கிலும் 4 நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி … Read more

சென்சார் செய்யப்பட்டது தலைவரின் தர்பார்! படத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா?!

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.  இந்த படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு யு/ஏ சான்று வாங்கியுள்ளது. 2.39 மணி நேரம் படத்தின் நீளம் என தெரியவந்துள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்ப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயரித்துள்ளது. இப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. … Read more

விண்ணில் பாய்ந்தது தர்பார் விமானம்! களைகட்டும் ப்ரோமோஷன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.  இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தற்போது பட தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம்அடுத்த வரம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்த வாரம் இப்படத்தை  வெளியிட உள்ளதால் படக்குழு தற்போதிருந்தே ப்ரமோஷன் … Read more

சூப்பர் ஸ்டாரிடம் நான் இந்த மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் கதை கூறியுள்ளேன்! – ஏ.ஆர்.முருகதாஸ் ஓபன் டாக்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.  சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி ஒரு கதை கூறியுள்ளேன். என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்பட ப்ரோமோஷனுக்காக அளித்த ஒரு பேட்டியளித்தார். அவர் அளித்த … Read more

பொங்கலுக்கு வெளியாகுமா தர்பார்! உயர்நீதிமன்றத்தில் எழுந்த புதிய சிக்கல்!

வருகிற பொங்கல் தின விடுமுறைகளை கணக்கில் கொண்டு,ஜனவரி 9ஆம் தேதி ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது.  இந்த படம் வெளியிட கூடாது என ஒரு நிறுவனம் லைகா நிறுவனம் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தின விடுமுறையை கணக்கிட்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் லைகா நிறுவனம் இதற்கு … Read more

ரிலீசிற்கு ஒருநாள் முன்னதாக வெளியாக உள்ள சூப்பர் ஸ்டாரின் தர்பார்!

சூப்பர் ஸ்டார் நடித்து வரும் தர்பார் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படம் அமெரிக்காவில் ஜனவரி எட்டாம் தேதி சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு … Read more