அமெரிக்காவில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் வெளியாக உள்ளதா 2.O?! இந்திய படங்களில் நெ.1!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்த வாரம் ரிலீஸாக உள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் தியேட்டர் உரிமை வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடைபெற்று வருகிறது. இப்படம் அமெரிக்காவில் மட்டும் 300க்கும் அதிகமான திரையரங்கில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய படங்களிலேயே இதுதான் அமெரிக்காவில் அதிக திரையரங்கில் வெளியாகும் திரைப்படமாகும். source : … Read more

பொங்கல் ரேசில் முந்துகிறது பேட்ட! ரிலீஸ் தேதி அப்டேட்ஸ்!!

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகியுள்ள திரைபபடம் விஸ்வாசம். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படம் பேட்ட. இப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு விஸ்வாசம் படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தற்போது வந்த தகவல்களின் படி, இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பாஜக ஆபத்தான கட்சியா …!நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு தகவல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர்.கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன்.ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் பற்றி தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.பேரறிவாளன் … Read more

நடிகர் ரஜினி ரசிகர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து….!மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் ரஜினிகாந்த் இவர் தற்போது அரசியலிலும் களமிரங்கியுள்ளார் இது அவரின் ரசிகர்களின் நெடுநாள் கேள்விக்கான பதிலாக அமைந்துள்ளது என்றே கூறலாம். இன்று தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன் தனக்கு வாழ்த்து சொல்ல குவிந்த ரசிகர்களை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தீபாவளியை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்திருந்தனர். … Read more