நடிகர்கள் சூர்யா மற்றும் ரஜினி ஆகியோர் மிரட்டப்படுகிறார்கள் – எம்பி வெங்கடேசன் பேச்சு!

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்ததற்காக நடிகர் சூர்யாவும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நடிகர் ரஜினி ஆகியோரும் மிரட்டப்படுகிறார்கள் என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியுள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் கூறியுள்ள கருத்துக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமா அல்லது ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, நடிகர் சூர்யா அவர்கள் புதிய கல்வி கொள்கை … Read more

மதுரையை வரலாற்று பாரம்பரியமிக்க நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்!

மதுரை மாநகரை வரலாற்று பாரம்பரிய மிக்க நகரமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி அவர் பேசியதாவது , மதுரை என்பது சாதாரண நகரம் அல்ல அது  திராவிட நாகரித்தின் தாயகம் என்று குறிப்பிட்டுள்ளார்.  உலகில் 2000 ம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில் மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக இன்று இருக்கும் ஒரே நகரம் மதுரை மட்டும் தான் என்று கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசின் தொல்லியல் … Read more