Gold Rate: மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ...

Sep 16, 2023 - 06:00
 0  1
Gold Rate: மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ...

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.44,240க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,530க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு உயர்ந்து ரூ.78.20க்கும், கிலோ வெள்ளி ரூ. 78200க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,500-க்கும், ஒரு சவரன் ரூ.44,000-க்கும் விற்பனையானது. மேலும்,வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow