விஜய் சார் ரஜினி சாரோட பெரிய ரசிகர் – நெல்சன் திலீப் குமார்.!

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் ரஜினி, விஜய். தற்போது விஜய் பீஸ்ட் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த இரண்டு படங்களையும் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தான் இயக்குகிறார். இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் பேசியது குறித்து நெல்சன் பேசியுள்ளார். … Read more

#IPL2022: இன்றைய போட்டி.. கொல்கத்தா Vs பஞ்சாப் பலப்பரீட்சை!

ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலபரீட்சை. ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள மூன்று மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று 8-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து – நீதிமன்றத்தில் வழக்கு!

காஷ்மீர் பைல்ஸ் படம் தொடர்பான அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். காஷ்மீர் பைல்ஸ் என்னும் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி சட்டசபையில் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், இந்த படத்திற்கு ஏன் வரிவிலக்கு கேட்கிறீர்கள். படத்தை யூடியூபில் வெளியிட்டால் அனைவரும் இலவசமாக பார்ப்பார்கள் என தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்து பாஜகவினரிடம் பெருமளவில் கண்டனத்தை பெற்ற நிலையில், டெல்லியில் … Read more

மாதவிடாயில் பிரச்சனையா? இந்த ஒரு லட்டு போதும்..!

தற்போது பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். அதனால் குழந்தைப்பருவத்தை முழுதாக அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது.  மேலும், அக்குழந்தைகளின் உடலும் மிகவும் சோர்ந்து வலுவிழந்து போய்விடுகிறது. சில குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின், இடுப்புவலி, மூட்டுவலி, கர்ப்பப்பை பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. இவை அனைத்தையும் சரி செய்ய இந்த லட்டு போதும். தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து – இரண்டு கப், பொட்டுக்கடலை – 1/2 கப், கருப்பட்டி – 1 கப், நல்லெண்ணெய் – 3/4 கப். … Read more

இன்று டெல்லி முதல்வர், மத்திய அமைச்சர்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசு பள்ளிகளை பார்வையிடும் தமிழக முதல்வர். தலைநகர் டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று நாடாளுமன்றம் சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இதன்பின் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர், மேகதாது விவகாரம், நீட் விலக்கு, தமிழகத்துக்கு வரவேண்டிய … Read more

#BREAKING: விருதுநகர் பாலியல் வன்கொடுமை – 4 சிறார்களிடம் சிபிசிஐடி விசாரணை!

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை. விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் … Read more

சற்று அதிகரித்த கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 1,335 பேருக்கு பாதிப்பு.. 52 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,672 ஆக குறைவு. இந்தியாவில் ஒரே நாளில் 1,335 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 1,233, நேற்று 1,225 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 1,335 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,24,440 லிருந்து 4,30,25,775 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரே நாளில் 1,918 பேர் கொரோனா … Read more

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.250 உயர்வு..!

வணீக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.250 உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எண்ணை மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை ரூபாய் 250 உயர்த்தியுள்ளது. இது வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கிடையாது. வர்த்தக ரீதியிலான சிலிண்டருக்கு மட்டுமே தற்போது விலை  உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 22ஆம் தேதி வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைந்த நிலையில், தற்பொழுது ஐந்து மாநிலத்தில் … Read more

#BREAKING: அடடா..சூப்பரு .. அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்து துறை உத்தரவு. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு படுக்கை எண்1LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்ய தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், மேலாண் இயக்குநர் உத்தரவின்படி போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட … Read more

இன்றைய நாளின்(01.04.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

இன்று வெற்றி காண உறுதியையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை இருக்கும். மனைவியிடம் மோதல் ஏற்படலாம். பண செலவு ஏற்படும். தோல் பாதிப்புகள் ஏற்படலாம். உங்களுக்கு மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். உங்கள் மனைவியிடம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள். உங்களது நிதித்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு வளமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். … Read more