இன்று டெல்லி முதல்வர், மத்திய அமைச்சர்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசு பள்ளிகளை பார்வையிடும் தமிழக முதல்வர். தலைநகர் டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று நாடாளுமன்றம் சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இதன்பின் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர், மேகதாது விவகாரம், நீட் விலக்கு, தமிழகத்துக்கு வரவேண்டிய … Read more

நாளை மதியம் 1 மணிக்கு பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர்!

இன்று டெல்லி புறப்படும் முதலமைச்சர் முக ஸ்டாலின், நாளை மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார். சர்வதேச முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து, டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டடத்தின் திறப்பு விழா வரும் 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

#BREAKING: வெளியானது புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல்.!!

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், புதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2வது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், தபஸ்ரீ சவுத்ரி, சதானந்தா கவுடா, ஹர்ஷவர்தன் உள்ளிட்ட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், புதிதாக பதவியேற்கவுள்ள 43 புதிய … Read more