வர்த்தக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!

LPG Cylinder

LPG Cylinder: வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு உள்ளிட்டவற்றை பொறுத்து பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்றவைகளின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதலில் வர்த்தக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்பட்டு ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். அந்தவகையில் இம்மாதத்தின் தொடக்க நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு … Read more

மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!

pm modi

PM Modi : மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. ஒவ்வொரு ஆண்டும் இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்மையைப் போற்றி வணங்கும் வகையில் இந்த மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் இன்று மகளிர் தினத்தையொட்டி தாய், தங்கை, தோழி, காதலி உள்ளிட்ட பெண்கள் அனைவருக்கும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். … Read more

புத்தாண்டை முன்னிட்டு ரூ.4.50 குறைந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை!

cylinder price

இன்று 2024 புத்தாண்டை முன்னிட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நிறுவனம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது.  அதன்படி, சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1.924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த 2023 டிசம்பர் மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.39.50 குறைந்து ரூ.1929க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஜனவரி 1, 2024) மீண்டும் ரூ.4.50 குறைந்து … Read more

அதிர்ச்சி..! சிலிண்டர் விலை உயர்வு..!

Commercial cylinder

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாதந்தோறும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாவது வழக்கம். அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 19 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. 5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? … Read more

காங்கிரஸ் சொன்னதை செய்துள்ளது – ராகுல் காந்தி

மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளதற்கு ராகுல் காந்தி வரவேற்பு.  மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளதற்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என்ற ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் … Read more

ஹாப்பி நியூஸ் : வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை இந்திய நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 … Read more

#Breaking:இல்லத்தரசிகள் அதிர்ச்சி…அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை!

கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்தத்தின.இதனால்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,தற்போது வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் … Read more

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.250 உயர்வு..!

வணீக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.250 உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எண்ணை மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை ரூபாய் 250 உயர்த்தியுள்ளது. இது வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கிடையாது. வர்த்தக ரீதியிலான சிலிண்டருக்கு மட்டுமே தற்போது விலை  உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 22ஆம் தேதி வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைந்த நிலையில், தற்பொழுது ஐந்து மாநிலத்தில் … Read more

#Breaking:வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.103 குறைவு!

சென்னை:இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.103.50 குறைந்து ரூ.2,131-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு,சென்னையில் வணிக ரீதியான பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்ந்து ரூ.2133-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து,கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியும் சென்னையில் 19 கிலோ எடை … Read more