மெஸ்ஸியின் டி-ஷர்ட்டை பரிசாகப் பெற்ற பிரதமர் மோடி, ஜெய்சங்கர்.!

PMModi messit eam

பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மெஸ்ஸியின் டி-ஷர்ட்டை பரிசாகப் பெற்றனர். வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அர்ஜென்டினாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டேனியல் பிலிமஸை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பில் அணுசக்தி, விண்வெளி, டிஜிட்டல், பாதுகாப்பு மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்தனர். வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், முதலீடு மற்றும் பல துறைகள் மேம்படுத்துதல் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த … Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு  உதவ இந்தியா தயார்.! பிரதமர் மோடி பேச்சு.!

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்வதற்கு தயாராக இருக்கிறது. – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு. இன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 2023-ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தி வார நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இது பிப்ரவரி 8ஆம் தேதி வரையில் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் தற்போது கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கம் எனும் … Read more

இந்திய எரிசக்தி வாரம் 2023; கர்நாடகாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.!

PM MODI BJP

பிரதமர் மோடி பெங்களூரில் இன்று இந்திய எரிசக்தி வாரம் 2023-ஐத் தொடங்கி வைக்கிறார். பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023-ஐ துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி, இன்று கர்நாடகா வருகை தருகிறார், இதன்போது பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலவையான E20 எரிபொருளை அறிமுகப்படுத்தி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) ஹெலிகாப்டர் தொழிற்சாலையை துமகுருவில் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். மேலும் பல திட்டங்களுக்கு மோடி, அடிக்கல் நாட்டுகிறார். ஒரு மாதத்திற்குள் மோடியின் மூன்றாவது கர்நாடக பயணம் இதுவாகும், … Read more

2023-24க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி கூறியது இதுதான்.! நிர்மலா சீதாராமன் பேட்டி.!

பட்ஜெட்டில் வரிகள் உயர்த்தப்பட கூடாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.   கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 – 2024க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து இருந்தார். அதில் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, நர்சிங் கல்லூரிகள், இணையவழி நூலகம் , என பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவித்தார். இந்த பட்ஜெட் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை … Read more

திரிபுரா தேர்தலில் ஆளும் பஜவின் வியூகம் என்ன.? கூட்டணியுடன் களமிறங்கும் காங்கிரஸ்.!

வரும் பிப்ரவரி 16ஆம் தேதியில் திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில ஆளும் கட்சியான பாஜகவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதை இதில் பார்க்கலாம்.  திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கும் வருகிற 16 மற்றும் 27ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திரிபுரா மாநிலத்தில் தேர்தல் வருமாம் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற உள்ளது . அதில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கிறது. திரிபுராவில் உள்ள 60 … Read more

ஜார்கண்ட் தீ விபத்து..! 4 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில அரசு உத்தரவு..!

Jharkhand Fire Accident

ஜார்கண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்தில் கட்டிடத்தில் இருந்த14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இறந்தவர்களில் 10 பெண்கள் உட்பட 3 குழந்தைகள் அடங்குவர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்க பிரதமர் மோடி அறிவித்திருந்தார். … Read more

அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது.! – பிரதமர் மோடி

pm modi

அனைத்து சவிதமாக மக்களுக்கும் அவர்கள் கனவை நிறைவேற்றும் வண்ணம் அமைந்துள்ளது. -பிரதமர் நரேந்திர மோடி. இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023- 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் மூலம், வருமான வரி விலக்கு , வருமான வரி உச்சவரம்பு உயர்வு, சிறுகுறு தொழில்களுக்கு கடனுதவி, நூலகம் அமைப்பது , புதிய நர்சிங் கல்லூரிகள் திறப்பது, சுங்க வரி உயர்வு, சுற்றுலா தலங்கள், பான் கார்டு இனி அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை … Read more

BUDGET 2023 LIVE: வருமான வரி வரம்பு உயர்வு; சிகரெட் விலை உயர்வு.!

Budget 2023 2
 • MSME ரூ.9000 கோடி: அதிகரித்து வரும் வட்டி விகிதச் சுமையிலிருந்து பாதுகாக்க, சிறுகுறு வணிகர்களுக்கான ரூ.9000 கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை மறுசீரமைப்பது.
 • புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: ஆற்றல் மாற்றத்திற்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் வளர்ச்சிக்காக, பேட்டரி சேமிப்புக்கான சாத்தியங்கள், 2030-க்குள் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் 45 GW ஆற்றல் சேமிப்புத் திறன் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • டிஜிலாக்கர்: சிறு குறு வணிகங்கள், பெரிய வணிகங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பயன்பாட்டிற்காக ஆன்லைனில் பாதுகாப்பாக ஆவணங்களை சேமித்து வைத்து தேவைப்படும்போது பகிர்வதற்கு டிஜிலாக்கர் நிறுவனம் அமைக்கப்படும்.

 

 • லேப் க்ரோன் டயமண்ட்ஸ்(LGD):  இந்த தொழில்நுட்பம் மூலம் இயற்கை வைரங்களைப் போன்ற அதே பண்புகளைக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் வைரங்களை உருவாக்கலாம். இது தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையாகும். இந்த LGD விதைகள் மற்றும் இயந்திரங்களின்உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும்.
 • பசுமை எரிபொருள்: மாசுபடுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவதற்கு மாநில அரசுகள் மற்றும் நகராட்சிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டம். 2030 ஆம் ஆண்டிற்குள் பசுமை எரிபொருளுக்கு மாறுவதில் கவனம் செலுத்துவதால், மின்சார வாகனங்கள் உட்பட நாட்டில் ஆட்டோமொபைல்களின் விற்பனைக்கு இது மேலும் அதிக விற்பனையைக் கொடுக்கும்.

  இதன்மூலம் அனைத்து பிரிவுகளிலும் மின்சார வாகன தயாரிப்புகளை தயாராக வைத்திருக்கும் டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் போன்ற நிறுவனங்கள் அதிக பயன் அடையலாம் என கூறப்படுகிறது.

 • புதிய வருமான வரிகள் :
 1. புதிய வரி விதிப்பின் கீழ், 3 லட்சம் வரை வருமானத்திற்கு வருமான வரி கிடையாது.
 2. ரூ.3 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படும்.
 3. ரூ.6 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.9 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10% வரி விதிக்கப்படும்.
 4. ரூ.12 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கப்படும்.
 5. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கப்படும்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு, இயல்புநிலை(Default) வரி விதியாக இருக்கும், ஆனால் குடிமக்கள் இன்னும் பழைய வரி முறையின் கீழ் பலன்களைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • மஹிளா சம்மான் சேமிப்புத் திட்டம்: ஒருமுறை புதிய சிறுசேமிப்புத் திட்டமான ‘மஹிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் மூலம் மகளிர் பெயரில் மார்ச் 2025 வரை 2 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையாக ரூ. 2 லட்சம் வரை, 7.5% நிலையான விகிதத்தில் பகுதியளவு திரும்பப்பெறுதல் போன்ற திட்டங்களுடன் ஏற்படுத்தப்படும்.
  மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான அதிகபட்ச வைப்புத்தொகை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.

Read more

தன்பாத் தீ விபத்து..! 2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் அறிவிப்பு..!

Dhanbad Fire Accident (1)

ஜார்கண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்தில் கட்டிடத்தில் இருந்த14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இறந்தவர்களில் 10 பெண்கள் உட்பட 3 குழந்தைகள் அடங்குவர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி அறிவித்துள்ளார். An ex-gratia of Rs. 2 lakh from … Read more

இந்திய கடலோர காவல்படை எழுச்சி தினம்! பிரதமர் மோடி வாழ்த்து.!

modisansadkhelkumbh

எழுச்சி தினத்தை முன்னிட்டு இந்திய கடலோர காவல்படைக்கு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்திய கடலோர காவல்படையின் எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கடலோர காவல்படை (ICG) இன்று தனது 47-வது எழுச்சி தினத்தை கொண்டாடுகிறது. இந்த எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துகள் கூறியுள்ளார். இது குறித்து மோடி கூறியதாவது, அனைத்து கடலோர காவல்படை வீரர்களுக்கும் இந்திய கடலோர காவல்படையின் எழுச்சி தின வாழ்த்துக்கள், நமது … Read more