ஹாப்பி நியூஸ் : வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை இந்திய நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 … Read more

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது முட்டாள்தனம் -சு.சாமி அதிரடி கருத்து

கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பெரு மந்தத்தின் போது கச்சா எண்ணெய்யின் விலை சரிவை சந்தித்து. அதன் பிறகு தற்போது கொரோனோ காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை அதற்கு இணையான சரிவை சந்தித்துள்ளது. உலகின் இதுவரை  105 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்து விலை சரியத் தொடங்கியது. விலை சரிவை தடுப்பதற்கு, உற்பத்தியை குறைத்து, தேவையை அதிகரித்தால் விலை குரைவை தடுக்கலாம் என  உலகில் அதிக அளவு … Read more