#BREAKING: கேஸ் கிடங்கில் தீ விபத்து – உயிரிழப்பு 8-ஆக உயர்வு!

காஞ்சிபுரத்தில் கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஆக உயர்வு. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. தேவரியப்பாக்கத்தில் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயம் அடைந்து சென்னை, செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 7 பேர் உயிரிழந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் என்பவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காஞ்சிபுரம் … Read more

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு!

வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றம் இல்லை. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.36 குறைந்து, ரூ.2,009க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,045 ஆகி இருந்த நிலையில், தற்போது 36 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் இல்லை … Read more

#Breaking:இல்லத்தரசிகள் ஷாக்…சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு –

கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  ரூ.102.50 உயர்த்தின.வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன்பின்னர் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 அதிகரித்தன.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது.ஆனால்,இதற்கான மானியம் ரூ.25 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில்,சென்னையில் வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கான … Read more

#Breaking:இல்லத்தரசிகள் அதிர்ச்சி…அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை!

கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்  ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்தத்தின.இதனால்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,தற்போது வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் … Read more

#Breaking:அதிர்ச்சி…வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு !

பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின்  விலை ரூபாய் 250 உயர்த்தப்பட்டது. இந்நிலையில்,19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்ந்து  தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பேக்கரி,தேநீர் … Read more

#Breaking:இல்லத்தரசிகளுக்கு ஷாக்…வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு!

பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,மார்ச் 1 ஆம் தேதியன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.50 உயர்வு: இந்நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.967 அதிகரித்துள்ளது.அதன்படி,சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து,ரூ.967.50 விற்பனை செய்யப்படுகின்றது. அதிர்ச்சி: நான்கரை மாதத்திற்கு பிறகு இன்று பெட்ரோல்,டீசல் விலை … Read more

வணிகர்கள் ஷாக்…இந்த சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு!

சென்னை:வணிக சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு ச்ளிண்டர் விலை எந்த மாற்றமும் இன்று ரூ.915.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு,வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது, ஓட்டல்கள்,டீக்கடைகள்,பேக்கரி உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்….! இனிமேல் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பெற காத்திருக்க வேண்டாம்….!

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கு இனிமேல் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் எனும் அதிரடி அறிவிப்பை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம் வைத்தியா அவர்கள் ஊரகப் பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏதுவாக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு மிஸ்டுகால் கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி நாடு முழுவதும் உள்ள விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் 84549 555555 என்ற எண்ணுக்கு … Read more

சீனாவில் எரிவாயு பைப் வெடித்து 12 பேர் உயிரிழப்பு..!

சீனாவில் எரிவாயு பைப் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  சீனா ஹூபேய் மாகாணத்தில் அமைந்துள்ள ஷியான் நகரில் குடியிருப்பு பகுதியில் எரிவாயு பைப் ஒன்று வெடித்து சிதறிய சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவுப்பொருள் மார்க்கெட் பகுதியின் ஒரு பாகம் இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்யும் கடைக்காரர்கள் மற்றும் உணவுப்பொருள் வாங்க வந்த பொது மக்கள் என பலரும் இடி பாடுகளில் சிக்கினர். மேலும், இதன் … Read more

டெல்லியில் கேஸ் விலையை குறைக்க கோரி இளைஞர்கள் அரை நிர்வாண போராட்டம்!

கேஸ் விலையை குறைக்க கோரி டெல்லியில் உள்ள இளைஞ்சர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே டெல்லி எல்லையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்பொழுது அடுத்த போராட்டத்தில் இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர். மெட்ரோ நகரங்களில் கடந்த 4 ஆம் தேதி முதல் மாநியமில்ல சமையல் எரிவாயுவின் விலை 25 ருபாய் அதிகரித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர்கள் விலை … Read more