#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபோட கடைசி லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 … Read more

#IPL2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 158 ரன்கள் இலக்கு!

இன்றுநடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

#IPL2022: கடைசி போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இன்று நடைபெறும் 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த … Read more

#IPL2022: நாளை ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்.. கடைசி போட்டியில் வெற்றிபெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லிக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தவகையில் தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு லக்னோ, குஜராத், ராஜஸ்தான், பெங்களூர் என நான்கு அணிகள் தேர்வான நிலையில், இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மயங்க அகர்வால் தலைமையிலான … Read more

#IPL2022: 4 விக்கெட்களை வீழ்த்திய தாக்குர்.. 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்திற்கு முன்னேறியது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், இன்று நடைபெற்ற 64-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, … Read more

#IPL2022: அரைசதம் விளாசிய மிச்சேல் மார்ஷ்.. பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் இலக்கு!

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 64-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் … Read more

#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 64-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 64-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

#IPL2022: 4-ம் இடத்திற்கு முன்னேற டெல்லிக்கு வாய்ப்பு.. பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 64-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கவுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெறும் 64-வது போட்டியில் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் டெல்லி … Read more

#IPL2022: இன்று பஞ்சாப் – பெங்களூர் அணிகள் மோதல்.. வெற்றிபெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 60-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.  ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதி கட்டத்தை கடந்துள்ள நிலையில், தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 60-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் … Read more

#IPL2022: ஜெய்ஸ்வால் அதிரடி.. 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி மீண்டும் வெற்றி!

இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 51-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற … Read more