மைதானத்தில் அடித்து கொண்ட இரு அணி ரசிகர்கள் ! வைரலாகும் வீடியோ!

நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.  லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது. பிறகு இறங்கிய பாகிஸ்தான்  49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 230 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியை காண இருநாட்டில் உள்ள ஏராளமான ரசிகர்கள் ஹெடிங்லி … Read more

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்!

தமிழகத்தில் விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவர துடிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் குடுக்கும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் பொது இதனை அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு எதிராக இருக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்றும் அதனை செயல்படுத்த விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார். மேலும், கம்யூனிஸ்ட்கள் மார்சிஸ்ட் … Read more

தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்க கூடாது-தமிழிசை

தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசுகையில்  தண்ணீர் பிரச்சனையை அரசியலாக்க கூடாது கோதாவரி மற்றும்  காவிரி இணைப்பு திட்டம் வரும் போது தண்ணீர் பிரச்சனை எல்லாம் இருக்காது. மேலும் அவர் கூறுகையில் கூட்டணி என்பது தேர்தலுக்கானது, தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து பேசுவோம் .மத்திய அரசு செயல்படுத்தும் எல்லா திட்டங்களையும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள், அத்தகைய எதிர் விமர்சனங்களை நாங்கள் … Read more

ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் !மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்-மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்நிலையில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை, அகில இந்திய நீதித்துறைத் தேர்வு போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் . இது போன்ற திட்டங்கள் கூட்டாட்சிக்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமானது.ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை தமிழக அரசு ஆரம்ப … Read more

தடைகளை வென்று மீண்டு வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார்! கொலையுதிர் காலம் அப்டேட்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் உள்ள படங்கள் வருவது மிகவும் அரிது. அதிலும் குறிப்பாக கதாநாயகனுக்கு கொடுக்கப்படும் இன்ட்ரோ, தீம் பாடல், என தமிழ் சினிமாவை மிரள வைத்து இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரது முதன்மை நடிப்பில் அடுத்ததாக கொலையுதிர் காலம் எனும் படம் தயாராக்கியுள்ளது. இந்த படத்தி பில்லா 2 படத்தினை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு வைக்கப்பட்ட கொலையுதிர் காலம் எனும் தலைப்புக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் … Read more

உருட்டு கட்டையால் பெண் வனத்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய ஆளுங்கட்சி எம்எல்ஏ உறவினர்

தெலுங்கனா மாநிலம் சிர்பூர் மண்டல் பகுதியில் உள்ள சர்சாலா பகுதியில் வனத்துறை அதிகாரியான அனிதா தெலுங்கனா அரசின் மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட அந்த கிராமத்தில் உள்ளசில  அரசு நிலங்களை தேர்வு செய்து அனிதா  நட சென்றுள்ளார். இந்த தகவலை அறிந்த அந்த கிராம மக்கள் அந்த அரசு நிலத்தை சொந்தம் கொண்டாடி உள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அப்பகுதி எம்எல்ஏ வான கொனரு கோணப்பாவின்    சகோதரான கொனரு  கிருஷ்ணா ராவுக்கு தகவல் … Read more

தமிழகத்தின் புதிய டிஜிபி யாக ஜே.கே திரிபாதி பதவியேற்றுக் கொண்டார்!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக இருந்த டி.கே ராஜேந்திரன் பதவிக்காலம் இன்றுடன் முடிந்ததை அடுத்து தமிழகத்தின் 29 வது டிஜிபி யாக ஜே.கே திரிபாதி அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிபாரதி அவர்கள், 1985 ம் ஆண்டு ஐபிஸ் பிரிவில் தேர்ச்சி அடைந்தவர். காவல்துறையின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டு வந்த திரிபாரதி அவர்கள் தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், … Read more

தளபதி 65! பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் – ஏ.ஆர்.ரகுமான்! 3டி திரைப்படம்?!

தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளி அன்று அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. அதற்குள் அடுத்ததாக தளபதி 65 பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் … Read more

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் பதவியேற்பு!

தமிழகத்தின் 46 வது தலைமை செயலாளராக சண்முகம் அவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் பதவிக்கு காலம் முடிந்த நிலையில் புதிய தலைமை செயலாளராக சண்முகம் அவர்கள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் அவர்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் அவர்கள் 1985 ம் ஆண்டு ஐ.எ.எஸ் குழுவில் தேவானவர் ஆவார். தமிழக அரசின் நிதி துறை செயலராக கடந்த 2010 ம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார். … Read more

வெள்ளம் கரைபுரண்ட நகரில் வறட்சி.!காரணம் தமிழத்தில் ஊழல் அரசியல்-கிரண்பேடி சரமாரி குற்றச்சாட்டு

தமிழத்தில் ஊழல் அரசியல் நடைபெறுகிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சரமாரி குற்றச்சாட்டியுள்ளார். தமிழக அரசு மீது கிரண்பேடி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இது குறித்து அவர் பேசுகையில்  சென்னை நகரம் வறட்சியில் சிக்கித் தவிப்பதற்கு தமிழக அரசின் ஊழல் மிகுந்த நிர்வாகமே காரணம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் மூழ்கிய சென்னை நகரம் இப்போது வறட்சியில் சிக்கித் தவிப்பதற்கு ஊழல் அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார் மேலும் அவர் தமிழகத்தை மோசமான நிர்வாகம், ஊழல் … Read more