ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி இரண்டு இடத்தை பிடித்த ட்ரெண்ட் போல்ட்!

நேற்று நடைபெற்ற  இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் அடித்தனர். நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து  86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் … Read more

ஹீரோ யோகிபாபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! கூர்கா அப்டேட்!

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக உள்ளார் நடிகர் யோகி பாபு, முன்னனி நட்சத்திரங்களோடு படம் நடித்து வருகிறார். இருந்தும் தரிபோது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்த தர்ம பிரபு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்நது தற்போது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டார்லிங், 100 ஆகிய திரைப்படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அடுத்ததாக கூர்கா எனும் படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் வேலைகள் … Read more

#INDvENG:டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து!

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதுகிறது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் . இந்திய அணி வீரர்கள் : லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்று … Read more

காரை மறித்து வெள்ளைத்தாளில் எம்.எல்.ஏவை கையெழுத்து போட வைத்த அரசு பள்ளி மாணவர்கள்!எதற்கு என்று தெரியுமா..?

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.இதனை தமிழக அரசின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிலையில் 2017-2018 ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை என்று மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில்  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 2018-2019 மற்றும்  2019-2020 ஆண்டில் படித்து முடித்த மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று … Read more

3,000 கோடி செலவில் என்னய்யா கட்டுனேங்க..? மழை தண்ணீ ஒழுகுது.!குவியும் புகார்கள்

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31 தேதி மூவாயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிலையை குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைக்கப்பட்டது.இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.மேலும் இதன் உயரம் 183 மீட்டர் ஆகும் இதுவே உலகின் மிகப்பெரிய சிலை ஆகும்.மேலும் ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் பெறும் பொருட்செலவில் கட்டப்பட்ட இந்த சிலையில் மழைநீர் புகுவதாக புகார்கள் குவிந்து வருகின்றனர்.குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து … Read more

நீல நிறம் ஜெர்ஸி தான் இந்திய அணியின் ஜெர்ஸி ! அது தான் பெருமை -விராட் கோலி !

இன்றைய பல பரீட்சையில் இங்கிலாந்து அணி , இந்திய அணி மோதுகிறது.இப்போட்டியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொங்க உள்ளது. இந்திய அணி இன்றைய போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது. நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை பற்றி பேசிய கோலி “இந்த வண்ணம் கொண்ட ஜெர்ஸி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.இந்த ஜெர்ஸி ஒருநாள் மட்டுமே அணிந்து விளையாடுவோம். ஆனால் நிரந்தரமாக  இந்த ஜெர்ஸியை அணிந்து விளையாடுவோமா … Read more

கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்க பரிந்துரை செய்தது நான்தான்-கே.எஸ். அழகிரி

கட்சியின் வரம்பை மீறி பேசியதற்காக கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி என்னிடம் விளக்கம் கேட்காமலேயே என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துவிட்டார் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில் கடலூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது  அவர் கூறுகையில்,  கட்சி தலைவர் என்ற முறையில் வேட்பாளர்களை பரிந்துரை செய்ய எனக்கு உரிமை உள்ளது.சிவகங்கை தொகுதி வேட்பாளராக நாசே ராமச்சந்திரனை பரிந்துரை செய்தது … Read more

பாஜக எம்.பியின் உசலாடிய உயிர்..! விமானியின் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்ட விபத்து..!வீடியோ

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.பி மஹந்த் பாலக்நாத் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இந்நிலையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை சுதாரித்து கொண்ட விமானி தனது சாதுர்யத்தால் விமானத்தை தரை இறக்கி உள்ளார் இதனால் பெறும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள் குவிகின்றது.மேலும் அவருடன் பயணித்த பாஜக எம்.பி  மஹந்த் பாலக்நாத் உயிரும் காப்பாற்ற பட்டுள்ளது.இந்த நிகழ்வுகளை ANI  செய்தி நிறுவனம்  வெளியிட்டுள்ளது   #WATCH Alwar: Chopper with Alwar … Read more

மைத்துனர் திருமணத்தில் கவர்ச்சி உடையில் உலாவிய பிரியங்கா சோப்ரா

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா  பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்ஸ்ஸை காதலித்து  திருமணம் செய்து கொண்டு தற்போது  அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நிக் ஜோன்ஸ் சகோதரர் ஜோ ஜோனஸ் திருமணம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.இந்த திருமண நிகழ்ச்சியில் ஜோ ஜோனஸ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் நிக் ஜோன்ஸ் மற்றும் அவரது மனைவியான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டனர்.அந்நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சியான சேலையில்  … Read more

எனக்குள் ஒளிந்திருக்கும் என்னையே தேடிக்கொள்ள கேதார்நாத் பயணத்தை பயன்படுத்திக் கொண்டேன்-பிரதமர் நரேந்திர மோடி

மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர  மோடி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், எனக்குள் ஒளிந்திருக்கும் என்னையே தேடிக்கொள்ள கேதார்நாத் பயணத்தை பயன்படுத்திக் கொண்டேன்.நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற 2வது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளனர். ஒரே ஒரு பெண் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது நம் ஜனநாயகத்தின் பெருமை .எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் .2019 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 61 கோடி மக்கள் வாக்களித்து உள்ளனர். அரசியல் … Read more