அந்த ஊர் சினிமாவில் நான் நானாக இருக்க முடியவில்லை.! பிரியங்கா சோப்ரா மன வேதனை.!

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய ஒரு பேட்டியில் பாலிவுட்டில் இருக்கும் ஒவ்வொரு கணமும் கயிற்றில் நடப்பதை போல் உணர்ந்ததாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் யாரையும் முழுவதுமாக நம்பவில்லை. என்னுடைய முதல் 2 வருடங்கள் எந்த அளவிற்கு மோசமாக இருக்கமுடியுமா அந்த அளவிற்கு மிகவும் மோசமாக இருந்தது. அப்போது நான் இருந்த மனநிலையில், எந்த படம் நல்ல படம்? எந்த படம் கெட்ட படம் என்று … Read more

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து..!

வெப்சீரிஸ் படப்பிடிப்பின் போது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விபத்து ஏற்பட்டதால் காயமடைந்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அமெரிக்க திரில்லர் டிவி சீரியலான குவான்டிகோ மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது அமெரிக்க சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ரூசோ சகோதரர்கள் இயக்கும் ‘சிட்டாடல்’ என்ற வெப்சீரிஸில் ஆக்ஷன் வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பின் போது இவருக்கு விபத்து … Read more

இந்தியாவுக்கு உதவுமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகை…!

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவுமாறு அமெரிக்காவிடம் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இந்த காரணத்தினால்,கொரோனா தொற்றினால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா,அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”கொரோனா தொற்று பாதிப்பினால் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு தடுப்பூசி மருந்துகள் மற்றும் … Read more

தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளிய உலக அழகி..!

விஜயுடன் நான் நடித்த தமிழன் திரைப்படத்தை எனது வாழ்நாளில் மறக்க முடியாது என்று நடிகை பிரியங்கா சோப்ரா எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் முதல் முதலாக தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு பாலிவுட்டிற்கு சென்று மிகப்பெரிய நடிகையாக தற்போது உச்சத்தில் உள்ளார். இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு உலக அழகி என்ற பட்டம் … Read more

தனிமையில் பிரியங்கா சோப்ரா! காரணம் என்ன?

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  இந்த நோய் குறித்து பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும், UNICEF நிறுவனத்தின் தூதரான இவர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவர் 8 நாட்களாக தனது கணவர் நிக் உடன், ‘home quarantine’ … Read more

பொது இடத்தில் முத்தம் கொடுத்த பிரியங்கா.!

அமெரிக்காவில் நடைபெற்ற விருது விழாவில் 77-வது கோல்டன் குளோப் விருது விழா நடைபெற்றது.ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் இந்த விருது விழாவில் ஹாலிவுட் நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன்கலந்து கொண்டார். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் “1917” என்ற படம் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் சாம் மென்டஸ்ருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார்.  ஜோக்கர் … Read more

சன்னி லியோனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தட்டிச்சென்ற பிரியங்கா சோப்ரா!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார் பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ்-ஐ காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் அதிகம் தேடப்பட்டுவந்த பிரபலத்தின் பெயர்கள் வெளியாகியுள்ளது. அதில் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. சென்ற வருடம் அக்டோபர் முதல் இந்த வருட அக்டோபர் வரை இவரை 27.4 … Read more

விஜய் பட நடிகைக்கு 144 கோடி மதிப்பில் அமெரிக்காவில் தனி வீடு!

விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் நடித்துவிட்டார். இவர் சென்றாண்டு பாடகர் நிக் ஜோன்ஸை காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதி அமெரிக்காவில் புதியதாக 7 படுக்கையறை கொண்ட புதிய வீட்டை வாங்கியுள்ளார்களாம். அந்த வீட்டின் விலை 20 மில்லியன் டாலராகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 144 கோடி ரூபாயாம். இந்த வீட்டின் பரப்பளவு 20,000 … Read more

மீண்டும் சர்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா..!

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் சர்ச்சையில் சிக்கினார். கடந்த சில நாள்களாக காற்று மாசுவால் டெல்லி தலைநகர் பாதிக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா முகத்தை மூடிக்கொண்டு ஒரு  புகைப்படத்தை வெளியிட்டார். அதில் “காற்று மாசு ஏற்பட்டு உள்ளதால் எப்படி வாழ முடியும்.காற்று சுத்திகரிப்பு மற்றும் முகமூடி நமக்கு தேவையாக உள்ளது என கூறியிருந்தார்.மேலும் வீடு இல்லாதவர்களுக்கு பிராத்தனை செய்து கொள்ளுங்கள்” என பதிவிட்டு இருந்தார். இதற்கு புகைபிடிக்கும் உங்கள் வாய்க்கு முகமூடி … Read more

கருப்பு நிற உடையில் கலக்கலான வீடியோவை வெளியிட்ட தமிழன் பட நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையும், உலக அழகியுமாவார். இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் இவர் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது படத்திற்காக சில விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் தனது இனிய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கெம்பீரமாக நடந்து வருகிற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த … Read more