பாஜகவில் நாளை இணைகிறார் கராத்தே தியாகராஜன்.!

காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியும் கராத்தே தியாகராஜன் நாளை பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் நாளை பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்து வந்த கராத்தே தியாகராஜன் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே, வரும் சட்டமனற்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அதிமுக – … Read more

கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்க பரிந்துரை செய்தது நான்தான்-கே.எஸ். அழகிரி

கட்சியின் வரம்பை மீறி பேசியதற்காக கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி என்னிடம் விளக்கம் கேட்காமலேயே என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துவிட்டார் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில் கடலூரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது  அவர் கூறுகையில்,  கட்சி தலைவர் என்ற முறையில் வேட்பாளர்களை பரிந்துரை செய்ய எனக்கு உரிமை உள்ளது.சிவகங்கை தொகுதி வேட்பாளராக நாசே ராமச்சந்திரனை பரிந்துரை செய்தது … Read more

நான் ராஜீவ் காந்தியின் ரத்தத்தை பார்த்தவன், கடைசி வரை காங்கிரஸ் காரனாகவே இருப்பேன்-கராத்தே தியாகராஜன்

சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் ப.சிதம்பரத்தை ஆதரவாளர்களுடன் கராத்தே தியாகராஜன்  சந்தித்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், எனக்கு மட்டும் காங்கிரஸில் நெருக்கடி தருகின்றனர் .தனிப்பட்ட முறையில் என்னை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.என்னிடம் விளக்கம் கேட்காமலேயே என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார் கே.எஸ்.அழகிரி.நான் என்றும் காங்கிரஸ், ராகுல் காந்தி விசுவாசி.நான் ராஜீவ் காந்தியின் ரத்தத்தை பார்த்தவன், கடைசி வரை காங்கிரஸ் காரனாகவே இருப்பேன். ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி மீது நான் மிகுந்த … Read more

கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை- கராத்தே தியாகராஜன்

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் கராத்தே தியாகராஜன் கூறுகையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ்  மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளேன். ராகுலை எதிர்த்து நான் பேசவில்லை’ ராகுலை எதிர்த்து நான் பேசவில்லை. பலமுறை என்னை காங்கிரஸில் … Read more

#Breaking : கட்சிக்கு எதிராக செயல்பட்ட கராத்தே தியாகராஜன் ! காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்!காங்கிரஸ் அறிவிப்பு

கராத்தே தியாகராஜனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது . தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் கராத்தே தியாகராஜன். இவர் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் இணைந்தார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி  ஓன்று திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கராத்தே தியாகராஜன்  பேட்டி அளித்தார்.அதில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் உள்ளாட்சி தேர்தலில் 35 %  இடங்கள் வழங்க … Read more