தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் பதவியேற்பு!

தமிழகத்தின் 46 வது தலைமை செயலாளராக சண்முகம் அவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் பதவிக்கு காலம் முடிந்த நிலையில் புதிய தலைமை செயலாளராக சண்முகம் அவர்கள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் அவர்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் அவர்கள் 1985 ம் ஆண்டு ஐ.எ.எஸ் குழுவில் தேவானவர் ஆவார். தமிழக அரசின் நிதி துறை செயலராக கடந்த 2010 ம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார். … Read more

#BREAKING : புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம்  நியமனம்

புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூன் 30ம் தேதியுடன் (நாளை) தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் முடிவடைகிறது.தற்போது உள்ள தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம்   நியமனம் செய்யப்பட்டுள்ளார். சண்முகத்தின் சொந்த மாவட்டம் சேலம் ஆகும் .இவர் வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.தஞ்சாவூரில் 1985-ஆம் ஆண்டில்  பயிற்சி துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார்.சப் கலெக்டராக  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் பணியாற்றினார்.மேலும் புதுக்கோட்டை … Read more