தன்னாட்சி-க்கு விளக்கம் அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து, பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தன்னாட்சிக்கான அர்த்தத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தன்னாட்சி நிறுவனம், நாடு அல்லது பகுதியானது யார் தலையீடும் இல்லாமல் தன்னிச்சையாக நிர்வகித்துக் கொள்ளும் தன்மை கொண்டது என பதிவிட்டுள்ளார்.

அழகிய தீர்வு! தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல, திருத்தப்பட்டது வரைவு : ஏ.ஆர்.ரகுமான் பெருமிதம்

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம், புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது. இந்த கொள்கையின் அடிப்படையில், இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், 3-வது மொழியாக இந்தியை பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், … Read more

நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை இயக்குகிறது : நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அன்பே தவம், அன்பே வரம். வெற்றி தோல்விகளை கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்கள் என் வரம். நீங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் … Read more

புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ட்வீட்….!!!

புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ட்வீட். புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன்பாக புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், இதற்க்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மார்ச் 3ம் தேதி பிரபல இதழ் ஒன்றில் … Read more

தனது ட்வீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த நடிகர் பிரசன்னா…!!!

நடிகர் பிரசன்னா பிரபலமான நடிகர். நடிகர் பிரசன்னாவுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் பிரசன்னா பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் பிரசன்னாவுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் பிரசன்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அவர்  “நாட்டுப்புற கலைஞர்கள் தவில் நாதசுரம், தமிழிசைக் கலைஞர்கள் நாடக நடிகர்கள் இயற்றமிழ் ஆசிரியர்கள் போன்ற வாழ்வியல் கலைஞர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், … Read more

சகாயம் I.A.S மீது நடவடிக்கை..H.ராஜா ட்வீட்…!!

IAS சகாயம் அவர்களை கண்டித்து H.ராஜா ட்வீட் செய்துள்ளார் .  சென்னை லயோலா கல்லுரியில் நடைபெற்ற கண்காட்சியில் இந்து மதம், RSS மற்றும் பாஜக_வை விமரிசனம் செய்யும் வகையில் ஓவியம் இடம் பெற்றதாக கூறப்பட நிலையில் சென்னை லயோலா கல்லூரி மன்னிப்பு கோரி இருந்தது. இந்நிலையில் இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் H.ராஜா தனது ட்வீட்_டர் பக்கத்தில் இந்த கண்காட்சியை திறந்து வைத்த தமிழக IAS சகாயம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க … Read more

எங்கு செல்கிறது இந்தியா நடிகை ப்ரியாமணி ட்வீட்

4 வயது சிறுமி கான்பூரில் 6 வயது 4 சிறுவர்களால்  கற்பழிக்கப்பட்டுள்ளார் சனிக்கிழமை மாலை வீட்டின் வெளியை விளையாடிக்கொண்டு இருந்த போது அவரது உறவுக்கார சிறுவர்களால் கற்பழிக்கப்பட்டார்.அந்த சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டுவருகிறது. அவர் அபாய கட்டடத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.ஆனால் காவல்துறையோ ஞாயிறு இரவுதான் முதல் தகவல் அறிக்கையை பதிந்தனர். இது குறித்து நடிகை ப்ரியாமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று இந்த செய்தியினை செய்திதாளில் படித்துவிட்டு அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு, … Read more

காலா படத்திற்கு முற்றுபுள்ளி வைத்த தனுஷ்!!

சூப்பர்ஸ்டாரின் காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அதற்கு சான்று சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த கூட்டம் ஆகும். வெளியிடும் தேதி  மாற்றம் படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், காலா ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் இருக்கும் என வதந்தி பரவியது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில்  தனுஷ் “வதந்திகளை நம்பவேண்டாம், படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும்” என ட்விட்டரில் அறிவித்துள்ளார். எனவே ரசிகர்கள் … Read more

ஹாட் போட்டோ ஷுட் நடத்திய தோணி காதலி !!

திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. எம்.எஸ்.தோனி படத்தில் இவர் நடித்து பெயர் பெற்றவர். இதை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் பாஹி-2 படம் திரைக்கு வந்து சுமார் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் திஷா சமீபத்தில் ஒரு ஹாட் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அவை இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது

ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக கொந்தளித்த பிரபல நடிகர்!

இன்றைய கால இளைஞர்களின் ஐல்லிக்கட்டு பிரச்சனைக்கு பிறகுதான்  ஷக்தி அனைவருக்கும் புரிந்திருக்கிறது. இப்போது அடுத்ததாக அவர்களின் பெரிய ஆதரவு தூத்துக்குடி மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது. Sterlite ஆலையால் பல பிரச்சனைகள் எழும்பி வருகிறது, ஆனால் அரசாங்கமோ தீர்வை நோக்கி முடிவு எடுப்பது போல் தெரியவில்லை. எனவே அவர்களுக்கு தங்களது ஷக்தியை காட்ட களமிறங்கியுள்ளனர் இளைஞர்கள். காவிரி மற்றும் Sterlite பிரச்சனைகளுக்காக பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. இந்த நேரத்தில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட்  பிரச்சனைக்கு … Read more