வயசாச்சு இப்படியா பண்ணுவீங்க! போனிகபூர் செயலால் முகம் சுளித்த ரசிகர்கள்!

Priyamani Boney Kapoor

Boney Kapoor : பிரியாமணியுடன் போஸ் கொடுக்கும்போது போனிகபூர் செய்த செயல் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்தியத் திரையுலகின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான போனி கபூர் தற்போது பல படங்களை தயாரித்து கொண்டு இருக்கிறார்.  அந்த வகையில், அவர் அடுத்ததாக அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்துள்ள மைதான் படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10 -ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே … Read more

குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க !

priyamani

நடிகை பிரியாமணி தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். குறிப்பாக ஹிந்தியில் கூட  கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி இருந்த ஜவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. read more- அந்த விஷயத்துக்கு அடம் பிடிக்கும் அதிதி ஷங்கர்! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை பிரியா மணி … Read more

ஸ்டைலிஷ் முத்தழகு…கூலிங் கிளாஸ் என கெத்து காட்டும் பிரியாமணியின் புகைப்படங்கள்.!

priyamani

தமிழ் சினிமாவில் ‘பருத்திவீரன்’ நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை பிரியாமணி, தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். கடைசியாக, கடந்த ஆண்டு கஸ்டடி மற்றும் ஜவான் படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது தமிழில் “கொட்டேஷன் கேங்” என்ற படத்தில் நடித்து வருகிறார், கன்னடத்திலும் 3 படங்களில் நடித்து வருகிறார். இது போக, Article 370 என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக, Bhamakalapam 2 … Read more

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் முத்தழகு.! 39 வயதிலும் மாடர்ன் போட்டோஷூட்…

priyamani

தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.  தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் “கொட்டேஷன் கேங்” என்ற படத்தில் நடித்து வருகிறார், கன்னடத்திலும் 3 … Read more

கருமை நிற சேலையில் கிறங்கடிக்கும் நடிகை பிரியாமணி.!

Priyamani

தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் “கொட்டேஷன் கேங்” என்ற படத்தில் நடித்து வருகிறார், கன்னடத்திலும் 3 படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடும் இவர், … Read more

குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோயினாக அறிமுகமாகும் ‘தெய்வத்திருமகள்’ சாரா .!

குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான சாரா தற்போது ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாரா அர்ஜூன். அதனையடுத்து சைவம் படத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் .இந்த நிலையில் தற்போது இவர் ஹீரோயினாக விவேக் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அருண் விஜய் அவர்களின் பாக்ஸர் படத்தை இயக்கும் விவேக் புதிய படத்தை இய்கவுள்ளதாகவும், இந்த படத்தில் … Read more

12 வருடங்களுக்கு பிறகு மாஸ் கேரக்டரில் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரியாமணி.!

12 வருடங்களுக்கு பிறகு நடிகை பிரியாமணி ‘கொட்டேஷன் கேங்’ என்ற தமிழ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதனையடுத்து பல தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த இவர் கடைசியாக தமிழில் 12 ஆண்டுகளுக்கு முன்பு ‘சாருலதா’ என்ற படத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல தெலுங்கு படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தற்போது … Read more

ரீ என்ட்ரி கொடுக்கும் நம்ம முத்தழகு பிரியாமணி.!

வெப்சீரிஸி மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க வருகிறார் பிரியாமணி இதில் பிரியாமணி இராணுவ வீரரின் மனைவி வேடத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் பிரியாமணி. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் வீர தமிழச்சியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் அதனையடுத்து 2017ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து … Read more

7 வருடத்திற்கும் சேர்த்து மொத்தமாக திரை பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அளித்தார் தமிழக முதல்வர்!

தமிழ் திரையுலகில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கலைமாமணி விருதுகள் திரை முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகள் கடந்த 7 வருடமாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளளது. 2011 முதல் 2018 வரை கலைஞர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கபட்டு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கியமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் கார்த்தி, ஸ்ரீகாந்த், மக்கள் செல்வன் … Read more

பருத்திவீரன் பட நடிகையா இது! கட்ட ஆடையில் போஸ் கொடுத்துள்ளார் !!

பிரியா வாசுதேவ் மணி ஐயர்தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகினர் இந்நிலையில் இவர் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். படத்தில் எப்படி இருக்கிறாரோ அத விட அழகாக கட்ட அடையில் போஸ் கொடுத்துள்ளார். இதை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்று உள்ளார் இதோ அந்த புகைபடம் நீங்களே பாருங்களேன்  . . . https://www.instagram.com/p/BzuRmgYh60b/?utm_source=ig_web_copy_link