25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் – பிரபு தேவா.!

A R Rahman prabhu deva

A. R. Rahman: இயக்குனர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருவரும் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தனித்துவமான போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர். READ MORE – ரஜினியின் ஹிட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நக்மா! இப்படி பண்ணிட்டீங்களே மேடம்! பிரபுதேவா நடிக்கும் இந்த புதிய படத்துக்கு 25 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடைசியாக காதலன் (1994) … Read more

உங்களுக்கு அறிவு இல்லையா? பிரபல நடிகையை அழ வைத்த பிரபுதேவா!

prabhu deva

Prabhu Deva  நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா நடிகை ஒருவரை அழ வைத்துள்ளார். அவர் அழ வாய்த்த நடிகை  வேறு யாரும் இல்லை பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சாந்தி தான். சாந்தி நடிகர் பிரபு தேவாவுடன் ஒரு படத்தில் ஆரம்ப காலத்தில் நடித்தாராம். அந்த சமயம் படப்பிடிப்பு உடுமலையில் நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்தில் வைத்தே பயங்கரமாக திட்டிவிட்டாராம். read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் … Read more

மீண்டும் மீண்டும் காதல் வலையில் பிரபுதேவா.! இப்போ எந்த பெண்ணுடன் திருமணம் தெரியுமா.?

நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா முன்பை போல இப்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மை டியர் பூதம், பொய்கால் குதிரை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து  பிரபுதேவா அடுத்ததாக புதிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், பிரபுதேவாவுக்கு விரைவில் திருமணம் என்று ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே பிரபுதேவா, பிரபல முன்னணி  நடிகையை காதலித்து திருமணம் … Read more

என்றும் நட்பு.! வைகைபுயலுடன் நடன புயல்.! மீண்டும் ட்ரெண்ட் ஆகும் அந்த பாடல் வீடியோ..,

கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியான திரைப்படம் மனதை திருடிவிட்டாய். இந்த படத்தில் நடிகர் வடிவேலுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு ரசிக்கும் படியாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் வடிவேலு ‘சிங் இன் தி ரெய்ன்” பாடலை அவருடை பாணியில் பாடியிருப்பார். அவர் பாடிய அந்த காமெடி காட்சி அப்போதிலிருந்து இப்போது வரை அனைவரையும் கவர்ந்து. இந்த நிலையில், சமீபத்தில் பிரபுதேவாவை சந்தித்த வடிவேலு … Read more

யானைக்கு பேய் பிடித்தால் என்னவாகும்.? நம்ம நடன புயலின் அடுத்த அப்டேட்.!

பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கிறார். அதில், யானைக்கு பேய் பிடித்தது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நம்ம கோலிவுட் இயக்குனர்களிடம் இருந்து பேயை காப்பாற்ற வேண்டும் என பேய் முன்னேற்ற சங்கத்திடம் இருந்து கடிதமே வந்துவிடும் அளவிற்கு ஒரு காலத்தில் பேய் படங்கள் குவிந்து வந்தன. தற்போது வரை சுந்தர்.சி மற்றும் லாரன்ஸை தவிர்த்து மற்ற இயக்குனர்கள் அந்த அப்பாவி பேய்யை விட்டுவிட்டனர். அந்த பேய் கதையை தற்போது இன்னோர் இயக்குனர் கையில் … Read more

வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம்.?! இணையுமா மின்சார கனவு கூட்டணி..?

வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.  இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக இப்படம் வெளியாகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் நடிகை மஹிமா நம்பியார்.!

பிரபுதேவா பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகரும்,நடன இயக்குனருமான பிரபுதேவா தற்போது பொன் மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக, இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஒரு … Read more

பிரபுதேவாவுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்.!

பிரபு தேவாவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.  நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா தற்போது பொய்க்கால் குதிரை என்ற  படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  கடந்த 4-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் பிரபு தேவா குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.கல்யாண் … Read more

பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்.??

பிரபுதேவா இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.  நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரையரங்குகள் திறந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு … Read more

பிரபுதேவா ரசிகர்களுக்கு மரண மாஸ் அப்டேட்.!

பிரபு தேவாவின் 54 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவா தற்போது இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபுதேவா  இருட்டு அறையில், முரட்டு குத்து … Read more