காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்தும்… பிரதமரின் முதல் பயணமும்…

pm modi

PM Modi : ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் செல்கிறார். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ (Article 370) மத்திய அரசு ரத்து செய்திருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, அவை … Read more

குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க !

priyamani

நடிகை பிரியாமணி தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். குறிப்பாக ஹிந்தியில் கூட  கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி இருந்த ஜவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. read more- அந்த விஷயத்துக்கு அடம் பிடிக்கும் அதிதி ஷங்கர்! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை பிரியா மணி … Read more

கடும் போட்டி…போட்ட பணத்தை வசூலிக்குமா க்ராக்? அதிரடி காட்டும் ஆர்ட்டிகல் 370.!

Article 370 vs crakk

இந்த வார வெள்ளிக்கிழமை (நேற்றைய தினம்) பாலிவுட் சினிமாவில் இரண்டு திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதியுள்ளது. இயக்குனர் ஆதித்யா தத் இயக்கத்தில் நடிகர் வித்யுத் ஜம்வால், நோரா ஃபதேஹி, அர்ஜுன் ராம்பால் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள ‘க்ராக்’ (Crakk) திரைப்படமும், இயக்குனர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் உருவான ‘ஆர்டிகிள் 370’ படமும் நேற்று (பிப்ரவரி 23 அன்று) திரையரங்குகளில் ஒன்றாக களமிறங்கின. இதில், ஆர்டிகிள் 370 திரைப்படம் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட … Read more

5 மாத கர்ப்பம்…விரைவில் அம்மாவாகும் நடிகை யாமி கெளதம்.!

Yami Gautam

இயக்குனர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம் கதாநாயகியாக நடித்துள்ள ‘ஆர்ட்டிகல் 370’ படத்தின் ட்ரெய்லர் (பிப்ரவரி 8) நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம் பிப்ரவரி 23 அன்று திரையரங்குகளில் வர உள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், யாமி கெளதம் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்தார். நடிகை யாமி கெளதம் மற்றும் இயக்குனர் ஆதித்யா தார் இருவரும் அம்மா-அப்பாவாக உள்ளனர். தமிழில் நடிகர் ஜெய்யுடன் ‘தமிழ் செல்வனும் தனியார் … Read more

காஷ்மீர் குறித்து முடிவு எடுக்க இந்தியாவுக்கு உரிமை இல்லை.! பாகிஸ்தான் கடும் அதிருப்தி.!

Pakistan say about Article 370

கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை , காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சட்ட … Read more

சட்டப்பிரிவு 370 – தீர்ப்பு வெளியாகும் முன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட மெகபூபா முப்தி..!

Mehbooba Mufti

கடந்த 2019ஆம்  ஆண்டு  ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது . காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரித்து அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக காஷ்மீர் மற்றும் லாடாக் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறாமல் உள்ளது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் … Read more

“காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது” – பிரதமர் மோடி

pm modi

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதாவது, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது மூன்று வகையான தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனி தீர்ப்பு நீதிபதி கவாய், சூர்ய காந்த், சஞ்சீவ் கண்ணா தனி தீர்ப்பு மற்றும் நீதிபதி கவுல் தனி தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது … Read more

காஷ்மீர் – லடாக்.! சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது செல்லும்.! உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!  

Supreme Court Chief Justice Chandrachud

இந்திய சட்டப்பிரிவு 370இன் படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அம்மாநிலத்தில் சொத்து பரிமாற்றங்கள் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் இந்திய சட்டங்கள் அங்குள்ள சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அந்த சட்டத்தின் கீழ் செயல்பாட்டில் இருந்தன. இதனை கடந்த 2019ஆம்  ஆண்டு  ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது … Read more

சிறப்பு அந்தஸ்து ரத்து… 4 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

Superme Court of India - Jammu kashmir

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது, மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இந்த அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் சட்டசபை ஒப்புதல் இன்றி அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து … Read more

சட்டப்பிரிவு 370 நீக்கம்…இன்று முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி!

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி,இன்று ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்துக்கு சென்று அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளில் காணொளி மூலம் உரையாற்றுகிறார்.அதன்பின்னர்,ரூ.20,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். நீர்நிலைகள் புத்துயிர் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது, பிரதமர் மோடி “அம்ரித் சரோவர்” என்ற புதிய திட்டத்தையும் தொடங்கி வைக்கவுள்ளார்.இத்திட்டம் நாட்டின் ஒவ்வொரு … Read more