ஸ்டைலிஷ் முத்தழகு…கூலிங் கிளாஸ் என கெத்து காட்டும் பிரியாமணியின் புகைப்படங்கள்.!

ஸ்டைலிஷ் முத்தழகு…கூலிங் கிளாஸ் என கெத்து காட்டும் பிரியாமணியின் புகைப்படங்கள்.!

priyamani

தமிழ் சினிமாவில் ‘பருத்திவீரன்’ நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை பிரியாமணி, தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

Priya Mani
Priya Mani Image source instagramPriya Mani official
கடைசியாக, கடந்த ஆண்டு கஸ்டடி மற்றும் ஜவான் படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது தமிழில் “கொட்டேஷன் கேங்” என்ற படத்தில் நடித்து வருகிறார், கன்னடத்திலும் 3 படங்களில் நடித்து வருகிறார்.

Priya Mani
Priya Mani Image source instagramPriya Mani official
இது போக, Article 370 என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக, Bhamakalapam 2 என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது. நடிப்பை தாண்டி இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Priya Mani
Priya Mani Image source instagramPriya Mani official
இந்நிலையில், இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சும்மா மார்டன்  உடையில் கெத்தாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது 39 வயதிலும் ஸ்டைலிஷாக மின்னுகிறார்.

Priya Mani
Priya Mani Image source instagramPriya Mani official
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *