ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸில் நடிக்கிறாரா விக்ரம்.!
ஓடிடி தளத்திற்காக உருவாக்கப்படும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிகர் விக்ரம் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் படத்திலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகனுடன் இணைந்து ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் ஓடிடி பக்கம் சென்று விட்டனர். ஏற்கனவே முன்னணி இயக்குநர்கள் பலர் இணைந்து ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஆந்தலாஜி … Read more