கால் செய்து கதை கேட்டு ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்குமார்! எந்த படம் தெரியுமா?

ajith kumar

Ajith Kumar : மருதமலை படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் அஜித்குமார் தவறவிட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் எத்தனையோ ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் அவர் சில ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான மருதமலை படம். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தான். ஆனால், அந்த சமயம் நடிகர் அஜித்குமார் வேறு படத்தில் … Read more

அருணாச்சலம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா?

Arunachalam movie

Arunachalam : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு குபேரன். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அருணாச்சலம்’. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். படத்தில் விசு, ரம்பா , கிரேஸி மோகன், ஜனகராஜ், ரகுவரன், பொன்னம்பலம், வடிவுக்கரசி, அஞ்சு அரவிந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு … Read more

வடிவேலு நடிக்கவுள்ள புதிய படத்துக்கான தலைப்பு என்ன தெரியுமா…?

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள புதிய படத்துக்கு நாய் சேகர் என பெயரிடப்பட்டுள்ளது.  தமிழ் திரை உலகின் பிரபலமான காமெடி நடிகர் வடிவேலு மீதான பிரச்சனைகள் அனைத்தும் தற்போது தீர்க்கப்பட்டுள்ள நிலையில் ,அவர் இயக்குனர் சுராஜ் அவர்களின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைக்கா நிறுவனத்தின் பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், … Read more

வைகை புயலின் அடுத்த படத்தினை குறித்த முக்கிய அப்டேட்.!

நடிகர் வடிவேலு அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். வைகைப் புயல் வடிவேலு, கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை .தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவிற்கு வில்லனாக வடிவேலு அவர்கள் நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனையடுத்து கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. … Read more

மீண்டும் ஹீரோவாக ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறாரா வைகைப் புயல்.!

வடிவேலு அவர்கள் எலி என்ற திரைப்படத்தை அடுத்து சுராஜ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை .தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவிற்கு வில்லனாக … Read more