அருணாச்சலம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா?

Arunachalam movie

Arunachalam : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு குபேரன். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அருணாச்சலம்’. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். படத்தில் விசு, ரம்பா , கிரேஸி மோகன், ஜனகராஜ், ரகுவரன், பொன்னம்பலம், வடிவுக்கரசி, அஞ்சு அரவிந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு … Read more

ம.நீ.மய்யத்தில் மீண்டும் இணைந்தார் அருணாச்சலம்!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய அருணாச்சலம் மீண்டும் கட்சியில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம், கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். அருணாச்சலம் 2020-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், அரசியலில் ஆழங்காற்பட்ட அனுபவம் மிக்க அருணாச்சலம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவர் அவர்களால் தான் முடியும் என்பதை உணர்ந்து … Read more

பாஜகவில் இருந்து விலகும் முக்கிய தலைவர்கள்.

பாஜகவின் அமைச்சர்கள் மற்றும் எம் .எல்.ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகினர். மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான  நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக கட்சியும், பாஜக கட்சியும் இந்த தேர்தலில் கூட்டணி சேர்ந்துள்ளது. இதனையடுத்து இந்த கட்சிகள் குறித்து மற்ற கட்சிகளிடம் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள … Read more