வரலாற்றில் இன்று (19.06.2020).! 50 வயதை தொடும் ராகுல் காந்தி.!

இன்றைய சில முக்கிய நிகழ்வுகள் (19-06-2020)… 1912-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் திட்டம் அமலாகியது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் கடந்த 2019 நாடுமன்ற தேர்தலில் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத முக்கிய நடிகையாக உள்ள … Read more

தல தளபதி குறித்து பிரபல நடிகை என்ன கூறினார் தெரியுமா.!

அஜித் அவர்கள் மிகவும் சாதாரண மனிதர் என்றும், அனைவரிடமும் சகஜமாக பேசுபவர் என்றும் கூறியுள்ளார். மேலும் அஜித் அவர்கள் ரியல் சூப்பர் ஸ்டாராகவும் வாழ்ந்து வருகிறார் என்றும் புகழ்ந்து கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்.இவர்களின்படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.  விஜய் தற்போது லோகேஷ் … Read more

வீட்டில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் ..!

காஜல் அகர்வால் இந்திய சினிமாவில்  கலக்கி வருபவர்.  தற்போது காஜல் கையில் தெலுங்கு படங்களை வைத்து உள்ளார். இவருக்கு  தமிழில் பாரிஸ் பாரிஸ் படம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் போட்டோஷூட் நடத்தி வரும் காஜல். தனது வீட்டில் எடுத்த  அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.   View this post on Instagram   #dontlookbackunlessitsagoodview A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on Sep 26, 2019 … Read more

நான் சவாலான விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருப்பேன் : நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால்  பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். இந்நிலையில், தற்போது வெப் தொடர்களுக்கு மக்களிடையே நல்ல வரவெப்பு கிடைத்து வருகிற நிலையில், இவர் வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள நான், சவாலான புதிய விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருப்பேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவர் புதிய பயணத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும், … Read more

சென்னை பெருவெள்ளத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதா ஜெயம் ரவியின் கோமாளி?!

ஜெயம் ரவி பல்வேறு கெட்டப்களில் படு பிசியாக நடித்து வரும் திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி கிட்டத்தட்ட 9 கெட்டப்களில் மெனக்கெட்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் நடித்து வருகிறார். ஹிபிஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இப்படத்தில் 2015இல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினை முக்கிய காட்சியாக எடுக்கபட்டு வருகின்றனராம். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளதாம்.

நடிகை காஜல் அகர்வாலின் கியூட் சூப்பர் போட்டோஷூட்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினி உலகில் முன்னனியில் இருக்கும் ஹீரோயின் நடிகை காஜல் அகர்வால். தற்போது அதிகமான முன்னனி நடிகர்கள் படங்கள் கைவசம் இல்லாமல் தவித்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில் நேற்று இணையத்தை கலக்கிய சில புகைப்பட தொகுப்பை கீழே காணலாம்.

அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம்! நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/ByuBT0RHreY/?utm_source=ig_web_copy_link