நல்லநேரம் பொறந்தாச்சு..!நெகிழ்ச்சியில் வடிவேலு..!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு, தற்போது மீண்டும் திரையில் நடிக்கவுள்ளார். இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்நது மீண்டும் அதே கூட்டணியில் உருவான திரைப்படம் இம்சை அரசன் 24-ம் … Read more

தீரக்கப்பட்டது ஷங்கர் – வடிவேலு பிரச்சனை.! மீண்டும் களத்தில் இறங்கும் வைகை புயல்.!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பிரச்சனைக்கு தீர்வு இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்நது மீண்டும் அதே கூட்டணியில் உருவான திரைப்படம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி. பிரமாண்ட பொருட்செலவில் செட் … Read more

நாய் சேகராக மீண்டும் நம்மை சிரிக்க வைக்க வருகிறாரா வடிவேலு.! தலைநகரம்-2 தயார்.!

சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2006ல் அறிமுக இயக்குனரான சுராஜ் இயக்கத்தில் வடிவேலு மற்றும் இயக்குநர் சுந்தர் சி காம்போவில் வெளியான திரைப்படம் ‘தலைநகரம்’. இதில் வடிவேலுவின் நாய் சேகர் என்ற கதாபாத்திரம் மற்றும் கெட்டப் நம்மை இன்றளவும் சிரிக்க வைக்கிறது. இதில் ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், டெல்லி கணேஷ், போஸ் வெங்கட் என பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது ஊரடங்கு … Read more

நான் வெப் சீரிஸில் நடிக்க தயாராக உள்ளேன்…வைகை புயல்.!

நான் வெப் சீரிஸில் நடிக்க தயாராக உள்ளேன், ஆனால் நான் எந்த வெப் சீரிஸ்லும் கையெழுத்திடவில்லை தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக  பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் இவர் ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க போவதாகவும், … Read more

விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..!

விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது வடிவேலு  தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . கொரோனா அச்சம் முடிந்த பின்னர் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  விஜய் பல்வேறு இன்னல்களையும், தோல்விகளையும் தாண்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த … Read more

அய்யயோ.. கோவிலை காணோம்! வடிவேலு காமெடி போல நடந்த சம்பவம்..!

சென்னை, தாம்பரம் அருகே, மப்பேடு மும்மூர்த்தி அவன்யூ காமராஜர் தெருவில் ஒரு பழைமையான விநாயகர் கோவில் உள்ளது காலை கோவிலுக்கு வந்தவர்கள் கோவிலை காணவில்லை என காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளனர். சென்னை, தாம்பரம் அருகே உள்ள மப்பேடு மும்மூர்த்தி அவன்யூ காமராஜர் தெருவில் ஒரு பழைமையான விநாயகர் கோவில் உள்ளது. இதில் அங்குள்ள மக்கள் வழிபாடு செய்து வந்தனர். மேலும் கோவிலுக்கு பின்னே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பூச்சி மருந்து இறக்குமதி செய்யும் நிறுவனத்தை கட்டி வந்தனர். … Read more