கவர்ச்சி  நடிகை சன்னி லியோனின் புதிய வெப் சீரீஸ்…

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி  நடிகை சன்னி லியோன். தற்போது வீரமாதேவி என தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் வெளியாகிவுள்ளது. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை இப்படி இருக்கும் என்பதை பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சன்னி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளை தத்தெடுத்து குடும்பமாக வாழ்ந்து வருகிறார். படத்தில் நடிக்க அவரின் கணவரும் ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் சன்னி தற்போது KARENJIT என்ற வெப் தொடரில் (Web series) நடிக்கவுள்ளாராம். இதில் … Read more

சன்னி லியோனின் நடிக்க போகும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு…!

  சன்னி லியோனின் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் தலைப்பு  டிச.27 ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடிக்கும் இப்படத்தை ஷ்டீவ்ஸ்கார்னர் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.இதனை ட்விட்டரில் சன்னிலியோன் ரசிகர்கள் #SunnyLeoneInTamil #SunnyLeoneInSouth என பதிவிட்டு டிரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.   சன்னிலியோன் ஏற்கனவே தமிழில் ஜெயின் ‘வடகறி’ படத்திலும்,அதேபோல் தெலுங்கிலும் கவர்ச்சி பாடலுக்கு கவர்ச்சி  நடனம் ஆடி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.