சன்னி லியோனின் நடிக்க போகும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு…!

சன்னி லியோனின் நடிக்க போகும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு…!

 

சன்னி லியோனின் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் தலைப்பு  டிச.27 ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடிக்கும் இப்படத்தை ஷ்டீவ்ஸ்கார்னர் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.இதனை ட்விட்டரில் சன்னிலியோன் ரசிகர்கள் #SunnyLeoneInTamil #SunnyLeoneInSouth என பதிவிட்டு டிரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 

சன்னிலியோன் ஏற்கனவே தமிழில் ஜெயின் ‘வடகறி’ படத்திலும்,அதேபோல் தெலுங்கிலும் கவர்ச்சி பாடலுக்கு கவர்ச்சி  நடனம் ஆடி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *