ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக கொந்தளித்த பிரபல நடிகர்!

இன்றைய கால இளைஞர்களின் ஐல்லிக்கட்டு பிரச்சனைக்கு பிறகுதான்  ஷக்தி அனைவருக்கும் புரிந்திருக்கிறது. இப்போது அடுத்ததாக அவர்களின் பெரிய ஆதரவு தூத்துக்குடி மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

Sterlite ஆலையால் பல பிரச்சனைகள் எழும்பி வருகிறது, ஆனால் அரசாங்கமோ தீர்வை நோக்கி முடிவு எடுப்பது போல் தெரியவில்லை. எனவே அவர்களுக்கு தங்களது ஷக்தியை காட்ட களமிறங்கியுள்ளனர் இளைஞர்கள்.

காவிரி மற்றும் Sterlite பிரச்சனைகளுக்காக பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. இந்த நேரத்தில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட்  பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment