வெளிநாட்டு திரையரங்கிலும் விரட்ட பட்ட ரஜினியின் காலா ..!

ரஜினி நடித்த காலா படம் ஜூன் மாதம் 7 – ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட்வர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் சமூக விரோதிகள் தான் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதையடுத்து ரஜினியின் காலா படத்தை நார்வேயில் திரையிடமாட்டோம் என நார்வே தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர் குழுவின் நிர்வாக உறுப்பினர் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகு இனிமேல் … Read more

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ட்ரைலருக்கு இணையத்தில் கிடைத்த வரவேற்ப்பை பார்த்தால் இந்த படத்திற்கு எந்த அளவுக்கு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு உள்ளது என்பது தெரியும். இந்நிலையில் இந்த படத்தை கர்நாடகாவில் தடை விதிக்கபட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு காரணமாக இப்படி செய்துள்ளனர். இந்த பிரச்னையை பற்றி கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ள நடிகர் விஷால் “ரஜினிக்கும் காவிரி பற்றி பேச உரிமை உள்ளது. இந்த பிரச்சனை … Read more

காலா படத்திற்கு முற்றுபுள்ளி வைத்த தனுஷ்!!

சூப்பர்ஸ்டாரின் காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அதற்கு சான்று சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த கூட்டம் ஆகும். வெளியிடும் தேதி  மாற்றம் படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், காலா ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் இருக்கும் என வதந்தி பரவியது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில்  தனுஷ் “வதந்திகளை நம்பவேண்டாம், படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும்” என ட்விட்டரில் அறிவித்துள்ளார். எனவே ரசிகர்கள் … Read more