Big News : சகாயம் ஐ.ஏ.எஸ் அரசு பணியிலிருந்து விடுவிப்பு.!

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருந்தார், 3 மாதம் காலம் முடிந்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அறிவியல் நகர துணைத்தலைவர் பொறுப்பில் பணயாற்றி வந்தார். 57 வயதான சகாயம் ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெற்று செல்கிறார். மதுரை ஆட்சியாளராக இருந்தபோது தனது அதிரடி … Read more

சகாயம் I.A.S மீது நடவடிக்கை..H.ராஜா ட்வீட்…!!

IAS சகாயம் அவர்களை கண்டித்து H.ராஜா ட்வீட் செய்துள்ளார் .  சென்னை லயோலா கல்லுரியில் நடைபெற்ற கண்காட்சியில் இந்து மதம், RSS மற்றும் பாஜக_வை விமரிசனம் செய்யும் வகையில் ஓவியம் இடம் பெற்றதாக கூறப்பட நிலையில் சென்னை லயோலா கல்லூரி மன்னிப்பு கோரி இருந்தது. இந்நிலையில் இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் H.ராஜா தனது ட்வீட்_டர் பக்கத்தில் இந்த கண்காட்சியை திறந்து வைத்த தமிழக IAS சகாயம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க … Read more

"நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதல்ல"சகாயம் ஐ.ஏ.எஸ் அறிவுறுத்தல்…!!

நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதல்ல என சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் மக்கள் பாதை இயக்கம் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை விட படிப்பறிவில் குறைவாக இருக்கும் வட மாநிலங்களில் கூட நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது இல்லை, படிப்பறிவில் அதிகம் உள்ள தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்புடையதல்ல என்றார்.கௌரவ கொலைகளை எந்த … Read more

சகாயம் IAS வரிகளில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் 'தமிழைஏற்றிடுவோம்'! வீடியோ உள்ளே!!

இசையமைப்பாளரரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவர். இவர் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவ்வபோது சமூக அக்கறையோடு சில விஷயங்களிலும் தனது கருத்துக்களை பகிர்ந்து வருவார். இவர் தற்போது தமிழை ஏற்றுவோம் என்ற ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். அப்பாடலை இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றவரும் IAS அதிகாரியுமான திரு.சகாயம் அவர்கள் எழுதியுள்ளார். அதன் வீடியோ பாடலை தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். DINASUVADU உங்கள் நல்லாசியுடன் … Read more