இதை புரியச் செய்ய ஒரு மோடி தேவைப்பட்டுள்ளது – எச்.ராஜா

இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு அழைத்துச் செல்கிறது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது என எச்.ராஜா ட்வீட்.  இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை ஆன்மீகப் பயணமாக காசி அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சாமி கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து 200 பேரை அழைத்துச் செல்ல உள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்து சமய அறநிலையத்துறை … Read more

நாங்கள் இதை செய்தால் உங்க பிழைப்பு நாறிடும் – எச்.ராஜா

நாங்கள் போராட்டம் நடத்தினால் உங்க பிழைப்பு நாறிடும் என எச்.ராஜா ட்விட்.  2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில்தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானமும் இன்று  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியை எதிர்த்து நாளை சட்டமன்றத்தில் தீர்மானம். வேளச்சேரி … Read more

திமுக, காங் இரண்டும் இந்து விரோதியே – எச்.ராஜா

ராகுல் ஆ.ராசா இந்துக்கள் அனைவரும் விபச்சாரி மகன் என்று சொல்லியும் மௌனம் காப்பது ஏன்? என எச்.ராஜா ட்வீட்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், ஆ.ராசாவை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளதா பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நிலையில், பாஜக … Read more

பாஜக நிர்வாகிகள் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்!

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக பாஜக நிர்வாகிகள் மீது காங்கிரஸ் புகார். மதம் மாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தான் அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தமிழக பாஜக தலைவர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் வேண்டும் எனவும் தெரிவித்தனர். மாணவி தற்கொலைக்கு நீதி வேண்டும் என்பது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசி … Read more

தமிழக அரசு இந்த குடும்பத்திற்கு ரூ.1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் – எச்.ராஜா

தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யா குடும்பத்திற்கு, தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என எச்.ராஜா ட்வீட்.  தஞ்சாவூர் அருகே 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லாவண்யா மற்றும் அவரது பெற்றோரை, கடந்த 2 ஆண்டுகளாக சிரியர் ராக்லின் மேரி விடுதி வார்டன் சகாயமேரி ஆகியோர் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், பள்ளியில் புல் வெட்டுதல் கழிவறை சுத்தம் செய்யும் பணியை செய்ய மாணவியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனைவி … Read more

வரும் உள்ளாட்சி தேர்தலில் தமிழக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – ஹெச்.ராஜா

கடந்த ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 மாநில அரசு அளித்தது. அப்போது அந்த தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று கூறிய தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் மக்களுக்கு அளித்துள்ளார். கோவை மாவட்டம், செலவ புரம் பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் … Read more

திமுக திருந்தாது..! தமிழ் புத்தாண்டு சித்திரையே..! – எச்.ராஜா

தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே. தமிழகத்தில் முன்னதாக கலைஞர் ஆட்சியின் போது பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதிமுக ஆட்சி அமைந்தபோது தை முதல் நாள் பொங்கல் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது. இதனையடுத்து, தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் … Read more

அதிமுகவை பழிவாங்குவது Boomerang போல திரும்பும்…! ஹெச்.ராஜா அதிரடி…!

அதிமுகவை பழிவாங்குவது Boomerang போல திரும்பும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். அதன்பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மூலம், பெரியாரியவாதிகளை கோவிலுக்குள் நுழைப்பதே திமுகவின் திட்டம் என்றும், முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சொத்தை செய்வது, முன்னாள் முதலமைச்சரை கோடநாடு விவகாரத்தில்  சேர்ப்பது என இவை எல்லாமே … Read more

நேற்று தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா? – எச்.ராஜா

நேற்று தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா?   தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், நேற்று காலை 11:30 மணியளவில் தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இவர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார். இந்த வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதார நெருக்கடி, நிதி பற்றாக்குறை மற்றும் கடன் சுமை உள்ளிட்ட பல விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் … Read more

திருமயம் நீதிமன்றத்தில் ஆஜரானார் எச்.ராஜா…!

திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜர். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் மேடையமைத்து பேச காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து எச்.ராஜா போலீசாரையும்,  நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக ஹெச் ராஜா மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில், தந்தை பெரியார் … Read more