அமெரிக்க தேர்தல் : டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ள மூன்று மாகாணங்களில் இரண்டில் பைடன் முன்னிலை

தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் மூன்று மாகாணங்களை குறிப்பிட்டு கூறிய நிலையில்,அதில் இரண்டு மாகாணங்களில் பைடன் முன்னிலையில் உள்ளார். உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது.தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே … Read more

“அமெரிக்க மக்கள் மீண்டும் டிரம்பை அதிபராக தேர்ந்தெடுத்திருப்பது உறுதியாகியுள்ளது”- ஸ்லோவேனியா பிரதமர்!

அமெரிக்க மக்கள் மீண்டும் டிரம்பை அதிபராக தேர்ந்தெடுத்திருப்பது உறுதியாகியுள்ளதாக ஸ்லோவேனியா பிரதமர் ஜனெஸ் ஜன்சா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவுப்பெற்றது. சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 248 சபை ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரையடுத்து டிரம்ப், 214 சபை ஓட்டுகள் பெற்று பின்னடைவில் உள்ளார் இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் இழுபறி … Read more

களைகட்டிய இறுதிக்கட்ட பிரச்சாரம்.. “புதினின் வளர்ப்பு நாய்க்குட்டி டிரம்ப்” – ஜோ பைடன்!

ரஷ்ய அதிபர் புதினின் வளர்ப்பு நாய்க்குட்டி போல அமெரிக்க அதிபர் டிரம்ப் செயல்படுவதாக அதிபர் டிரம்பை ஜோ பைடன் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியிலும், நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் தேதிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் உள்ளது. அதன்படி பொதுமக்கள் ஆர்வமாக வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் … Read more

உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும் – கமலா ஹாரிஸ்

உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும். அமெரிக்காவில் வருகிற 3-ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில், அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் இருவரும், ஒருவருக்கொருவர், மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், லாஸ் வேகாஸ் பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் அவர்கள் பேசுகையில், ‘அமெரிக்காவை ஒற்றுமைபடுத்த ஜோ பிடனுக்கு வாக்கு அளியுங்கள் என்றும், உங்கள் வாக்குகள் மூலம் தான் … Read more

அடுத்த வாரம் தேர்தல்.. முன்கூட்டியே வாக்களித்த 5.8 கோடி அமெரிக்கர்கள்!

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், முன்கூட்டியே இதுவரை 5.8 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும், இன்னும் சில நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுகின்றனர். இருவரும் கடுமையான … Read more

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கோலாகல கொண்டாட்டம்! என்ன கொண்டாட்டம் தெரியுமா?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கோலாகல கொண்டாட்டம். உலக வில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியில், வருகின்ற மாதம் அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது, இதனால் தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின், வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்து … Read more

டிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்..அமெரிக்க தேர்தல் விறுவிறு

அமெரிக்கா தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் இன்னாள் அதிபர் ட்ரம்ப்பும்  அவரை எதிர்த்து ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் இருவரும் நேருக்கு நேர் விவாதங்கள்  முடிவடைந்தது. தேர்தலில் யாருக்கு வெற்றி என்று உலக அரசியலே ஆவலோடு எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. புளோரிடாவில் உள்ள கடற்கரை அருகில் நூலகத்தில் அமைக்கப்பட்ட சுங்கசாவடியில் தனது வாக்கை அதிபர் ட்ரம்ப் முக கவசம் அணிந்த படியே … Read more

மோடிக்கு இதையாவது கண்டிக்க துணிவிருக்கிறதா? – எம்.பி.ஜோதிமணி

சீனா என்ற பேரை உச்சரிக்கவே பயப்படும் மோடிக்கு இதையாவது கண்டிக்கும் துணிவிருக்கிறதா? அமெரிக்காவில் வரும் 3-ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக, ஜோ பைடன் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.  இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே நேரடி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது சில குற்றசாட்டுகளை வைத்தார். இதுகுறித்து, … Read more

“கொரோனா தடுப்பூசி “ரெடி” இன்னும் ஒரு சில வாரத்திற்குள் விநியோகிக்கப்படும்!” – அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து தாயாராகியுள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் நடைமுறைக்கு வரும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 10 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் விவாதங்கள் சூடுபிடித்தது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே 3 நேருக்கு … Read more

“அழுக்கடைந்த இந்தியா” பிரச்சாரத்தில் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு

கொரோனா தொற்றால் அதிக பாதிப்பிற்கு ஆளாகியுள்ள அமெரிக்காவில் நவ.,3 ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த காலக்கட்டத்தில் நடைபெறுகின்ற தேர்தல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில்  அதிபர் தேர்தலுக்கு நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரை எதிர்த்து ஜோ பிடன் களம் காணுகிறார். இந்நிலையில் தேர்தலுக்கு முன் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுபவர்கள் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்கும் வழக்கம் பின்பற்று வருகிறது.அதன்படி இன்று இரண்டாவது மற்றும் இறுதி விவாதத்தில் கலந்து கொண்ட … Read more