trump
Top stories
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப் நிரந்தரமாக வசிக்கவுள்ள இல்லம் இதுதானாம்!
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப், புளோரிடாவில் பாம் பேச்சின் கரையோரத்தில் உள்ள ஒரு தீவில் உள்ள மார்-எ-லாகோ பண்ணை வீட்டில் வசிக்கவுள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற...
Top stories
வெளியேறிய டிரம்ப்; கலாய்த்த 18 வயது சிறுமி.. பதிலளிக்க முடியாமல் திணறும் டிரம்ப்!
அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை தொடர்ந்து டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து சென்றார். அதனை சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் பங்கமாக கலாய்த்தார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல்...
Top stories
ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுபடப்போகிறேன் – ஜோ பைடன் உறுதி
அமைதி பாதுகாப்பு வளத்திற்கான நல்ல நண்பனாக அமெரிக்கா விளங்கும் என்று தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபராக...
Top stories
டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வரலாற்றில் முதல்முறையாக பதவி நீக்க தீர்மானம்!
அமெரிக்கா வரலாற்றிலேயே பதவி நீக்க தீர்மானத்தின் அடிப்படையில் முதன் முறையாக அதிபர் டிரம்ப்புக்கு பதவி நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன்...
Top stories
வீடியோ வெளியிட்டதால் ட்ரம்புக்கு எதிராக யூடியூப் நிறுவனமும் நடவடிக்கை..!
வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டதால் ஒரு வாரத்திற்கு ட்ரம்பின் Donald j.Trump என்ற சேனலுக்கு யூடியூப் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதற்கு முன் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனம்...
Top stories
ட்ரம்ப் பேஸ்புக் அக்கவுண்ட் காலவரையின்றி முடக்க வாய்ப்பு- மார்க் ஜூக்கர்பெர்க்..!
அமெரிக்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் , டிவிட்டர் ஃபேஸ்புக் பக்கங்களில் டொனால்டு டிரம்ப் வீடியோ ஒன்றை பதிவிட்டார்....
Top stories
அமெரிக்காவில் வன்முறை: அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய திட்டம்!
தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கும் அதிபர் ட்ரம்ப், தடுப்புகளை மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள்.
ரொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தை அத்துமீறி முற்றுகையிட்டதை அடுத்து, அதிபர் பதவில் இருந்து நீக்குவது...
Top stories
நாட்டுக்கே அவமானம்., இது நிச்சயம் வரலாற்றில் இருக்கும் – ஒபாமா கண்டனம்
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம் முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாமல் ட்ரம்பும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பொய்யான குற்றசாட்டுகளை...
India
நான்கு பேர் உயிரிழப்பு., வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி
வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா வாஷிங்டனில் டி.சி.யில் நடைபெறும் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை...
Top stories
வெள்ளை மாளிகைக்குள் புகுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் – அமெரிக்காவில் பதற்றம்!
ட்ரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் புகுந்ததால் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றியை...